Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இது முதல்முறையா.! பவுலர்களை கண்டு ஏன் பயப்படுறீங்க ராகுல், ரோஹித்…. துவக்க பேட்டர்களை விமர்சித்த அக்தர்.!!

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், இந்திய அணியின் தொடக்க பேட்டர்களான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை விமர்சித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுலும் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை. 2022 டி20 உலகக் கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்த முக்கியமான ஆட்டத்தில் இரு பேட்டர்களும் ஒரு பார்ட்னர்ஷிப்பைப் பெறத் தவறிவிட்டனர். ராகுல் 4 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ரோஹித்தும் அதே 4 ரன்னில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அர்ஷ்தீப் சிங்கை கண்டு கொள்ளாமல் மூஞ்சை திருப்பிய ரோஹித்….. இப்படி பண்ணலாமா?…. கொந்தளித்து திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!!

இலங்கைக்கு எதிரான கடைசி ஓவரில் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் தனது கேப்டனிடம் ஆலோசனை கூற முயன்றபோது, ​​ரோஹித் சர்மா மூஞ்சை திருப்பிக்கொண்டு கண்டுகொள்ளாமல் சென்டர் வீடியோ ட்விட்டரில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. கடந்த மூன்று-நான்கு நாட்களில் 23 வயதான அர்ஷ்தீப் சிங் மிகவும் கஷ்டப்பட்டார். ஆம், போட்டியின் 18வது ஓவரில் பாகிஸ்தானின் ஆசிப் அலியின் கேட்சை கைவிட்டதற்காக 23 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இரக்கமின்றி ட்ரோல் செய்யப்பட்டார்.இதற்கு அடுத்த ஓவரில் ஆசிஃப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வீரர்களுக்கு ரோகித் சர்மா பதிலடி …!!

வீரர்களின் திறனை பார்க்கவேண்டுமே தவிர பிட்சை குறித்து விவாதிப்பது தேவையற்றது என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா சரமாரியாக பேசியுள்ளார் . சென்னை பிட்ச் சுழல் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும்,  பேட்ஸ்மேன்கள் விளையாட முடியாத வகையில் மோசமாக இருந்ததாகவும் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்து இருந்தனர். இது குறித்து பேசிய ரோகித் சர்மா, பிட்ச் இரு அணிகளுமே பொதுவாகவே தயார் செய்யப்பட்டதாகவும்,  ஏன் இதைப்பற்றி விவாதிக்கப்படுகிறது ?  எனவும் தெரியவில்லை எனவும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா ரூ.80 லட்சம் நிதியுதவி!

கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை உலகம் முழுக்க 38,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது எட்டு லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 32 பேர் உயிரிந்துள்ள நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 14ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கொரோனா வைரஸால் மக்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித்க்கு இடமில்லை…. பிசிசிஐ அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி …!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள்  தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் தென் ஆப்பிரிக்கா அணி 3 ஒருநாள் போட்டி விளையாடுகின்றது. முதல் ஒரு நாள் போட்டி ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள தர்மசாலாவில் நடைபெறும் நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்ட்டுள்ளனர்.விராட் கோஹ்லி (கேப்டன்) ,  ஷிகர் தவான், பிருத்வி ஷா, கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன் இடத்தைப் பிடித்த ஷுப்மன் கில்

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக் குழுவில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக ஷுப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 5-0 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்த வெற்றியை வில்லியம்சன் பெற்றிருக்க வேண்டும்’ – கோலி

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் திரில் வெற்றிபெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நேற்று ஹாமில்டனில் நடைபெற்றது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றிபெற்று அசத்தியது. போட்டி முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சேட்டைக்கார பய சார் இந்த ரோஹித்!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் டுவைன் ஜான்சன் உடன் இந்திய வீரர் சாஹலை ஒப்பீடு செய்தது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணியின் செல்லப்பிள்ளையாக வலம்வருபவர் சுழற்பந்துவீச்சாளர் சாஹல். இவர் களத்தில் செய்யும் சம்பவங்களை விட, களத்திற்கு வெளியே செய்யும் சம்பவங்கள் சமூக வலைதளங்களில் உடனடியாக வைரலாகிவிடும். இவரது சாஹல் டிவிக்காக தனி ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு போட்டி முடிவடைந்த பின்பும், இவரது சாஹல் டிவி பேட்டிகளுக்காகவே ரசிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘நான் சொல்வதை விராட் கோலி ஏற்றுக்கொள்வார்’ – ரோஹித் சர்மா!

‘சத்தம் நமது கவனத்தை திசைதிருப்பும். அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள நாம் ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்பு வளையத்திற்குள், யாரையும் அனுமதிக்கக் கூடாது. இது இளம் வீரர் ரிஷப் பந்த்திற்கு உதவலாம். எனக்கு இதுதான் உதவியது’ என்கிறார் ரோஹித் சர்மா. 2019ஆம் ஆண்டில் ரோஹித் சர்மாவை விடுத்து இந்திய அணியின் வெற்றிகளை எழுதிவிட முடியாது. சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன், உலகக்கோப்பைத் தொடரில் 5 சதம், அனைத்து விதமானப் போட்டிகளையும் சேர்த்து மொத்தமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

400 சிக்சர்களை விளாசி ரோஹித் புதிய சாதனை!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் தனது 400ஆவது சிக்சரை விளாசி அசத்தினார். இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது, கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, இன்னிங்ஸில் காட்ரோல் வீசிய […]

Categories
விளையாட்டு

400 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்த ரோஹித்…..!!!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 400 சிக்ஸர்களை அடித்த முதலாவது இந்தியர் என்கின்ற  புகழை பெற்றார் ரோஹித் சர்மா..! சர்வதேச கிரிக்கெட்டில் சாதனைகளை படைப்பது என்பது ரோஹித் சர்மாவுக்கு ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-வது சர்வதேச டி20 போட்டியில் புதிய சாதனையை ரோஹித்  படைத்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-து டி20 போட்டியில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்வதேச கிரிக்கெட்டில் 400 சிக்ஸர்களை அடித்த வீரர்களின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மொதல்ல இத ஜெயிப்போம், அப்புறம் அத பத்திலாம் யோசிக்கலாம் – ரோஹித் சர்மா!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி குறித்து இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடையே கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றிபெற்றுள்ளன. இந்நிலையில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி நாளை மும்பையிலுள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சாஹலுக்கு விருந்து உறுதி – ரோஹித் சர்மா….!!

இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரோஹித் சர்மா, சக அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹலுக்கு இடையே நடைபெற்ற உரையாடல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது டி20 தொடரில் விளையாடிவருகின்றது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்த இரண்டாவது டி20 போட்டிக்கு பின், இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா, பந்துவீச்சாளர்கள் யுஸ்வேந்திர […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறும் நன்றி மட்டும் தானா ? பார்ட்டி இல்லையா ? – விராட் கோலி

நேற்று இந்திய கேப்டன் விராட் கோலி பிறந்தநாளையடுத்து பல்வேறு பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு ஏராளமான பிரபலங்கள்  வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில் இந்திய அணியின் ஹிட் மேன் ரோஹித் சர்மாவும் தனது ட்வீட்_டர் பக்கத்தில் கோலி_க்கு வாழ்ந்து தெரிவித்தார். இதையடுத்து வாழ்த்து சொன்ன ஹிட் மேன் ரோஹித் சர்மாவுக்கு Thanks Rohit என்று கோலி நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் வெறும் நன்றி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வங்கதேசத்தால் அனைவரையும் எளிதில் வெல்ல முடியும்” ரோஹித் சர்மா கருத்து …!!

உலகின் தலைசிறந்த அணிகளையும் வெல்லக்கூடிய அணியாக வங்கதேச கிரிக்கெட் அணி முன்னேறியுள்ளது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இந்தியா – வங்கதேசம் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே நேற்றைய பயிற்சிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “டி20 போட்டிகளைப் பொறுத்தவரையில் எதிரணிக்கு எதிராக நமது அணியின் யுக்தி, திட்டம் மற்றும் நமது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெறும் 3 வினாடி தான்….. ”பதிலளித்த விராட் கோலி” – கங்குலி

பகல் – இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியை பங்கேற்க வைப்பதற்காக விராட் கோலியிடம் பேசியபோது, அவர் மூன்றே விநாடிகளில் பதில் கூறியதாக இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான சவுரவ் கங்குலி கடந்த 24ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பு குறித்து தற்போது கங்குலி மனம் திறந்துள்ளார்.அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDVSA: சொதப்பிய ஹிட்மேன்… கைகொடுத்த மயாங்க் அகர்வால்?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மாஸ் காட்டிய ரோகித் சர்மா இப்போட்டியில் […]

Categories

Tech |