Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

காதலர் தின கொண்டாட்டம்…. 50 லட்சம் ரோஜா மலர்கள் ஏற்றுமதி…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!

50 லட்சம் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள தளி, கெலமங்கலம், பாகலூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு தாஜ்மஹால், ஸ்வீட் அவலன்ச், கோல்ட் ஸ்டிரைக், சாவரின் பஸ்ட் ரெட் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ரோஜா மலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் காதலர் தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஓசூரில் இருந்து […]

Categories

Tech |