Categories
பல்சுவை

நம்பர் பிளேட் மட்டும் ரூ12,00,000….. அம்பானியின் பிரம்மாண்ட ரோல்ஸ் ராய்ஸ்….!!

ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்குவதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது. அதனை வாங்குபவர்களுக்கு என்று ஒரு பெருமை, கெத்து எல்லாம் இருக்கத்தான் வேண்டும். நம்முடைய இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் 13 கோடி ரூபாய் கொடுத்து ரோல்ஸ் ராயஸ் cullinan  என்ற மாடலை இந்திய பணக்காரர்களில் ஒருவரான அம்பானி வாங்கியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அந்த காருடைய நம்பர் ஃபேன்சி நம்பரான 001 ஆகும். இதற்காக மட்டுமே சுமார் 12 லட்ச ரூபாயை அம்பானி செலவு செய்திருக்கிறாராம். எந்த ஒரு […]

Categories

Tech |