Categories
கால் பந்து விளையாட்டு

மன்னியுங்கள்..! ரூ.49,00,000 அபராதம்…. ரசிகரின் போனை தட்டிவிட்ட ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் ஆட தடை…!!

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது அடுத்த 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.. 1930 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் […]

Categories
பல்சுவை

இது உண்மைதானா….? சிறுவனின் கையை உடைத்த RONALDO….! பின் நடந்த சம்பவம்…. வெளியான தகவல்…!!

கால்பந்தாட்ட வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சம்பந்தமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஒரு போட்டியில் விளையாடி கொண்டிருந்த போது ரொனால்டோ எட்டி உதைத்த பந்து பார்வையாளர்கள் கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஒரு சிறுவனின் கையில் விழுந்தது. இதனால் சிறுவன் வலியில் அலறித் துடித்துள்ளார். ஆனாலும் அந்த சிறுவன் ரொனால்டோவின் தீவிர ரசிகனாக இருந்ததால் போட்டி முடியும் வரை காத்திருந்து பார்த்தார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த சிறுவன் மருத்துவமனைக்கு அனுப்பி […]

Categories
கால் பந்து விளையாட்டு

இரண்டு கோல் அடித்து ரொனால்டோ அசத்தல்!

ஃபியோரெண்டினா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ அடித்த இரண்டு கோல்கள் உள்பட 3-0 என்ற கணக்கில் ஜுவண்டஸ் அணி வெற்றிபெற்றது. சீரி ஏ லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜுவண்டஸ் அணியை எதிர்த்து ஃபியோரெண்டினா அணி ஆடியது. இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய ஜுவண்டஸ் அணிக்கு முன்னால், ஃபியோரெண்டினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனிடையே முதல் பாதியின் ஜுவண்டஸ் அணிக்கு 40ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் நட்சத்திர வீரர் […]

Categories

Tech |