கடகம் ராசி அன்பர்களே, இன்று குழப்பங்கள் அகல கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாகவே இருக்கும். ஓய்வின்றி பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கும். எதிர்ப்புகள் அதிகரிக்கும், கொடுத்த வாக்கை காப்பாற்ற கூட போகலாம். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். லாபம் பன்மடங்கு இருக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலனையே காண்பார்கள். இன்று வீண் வாக்குவாதங்கள், வாக்குறுதிகள் போன்றவை கொடுப்பதை தவிர்க்க வேண்டும், பேசுவதையும் […]
Tag: Roses
ஒரு மனிதன் மந்த நிலையிலும், முட்டாளாக இருப்பதிலும் அவர்களின் ராசியும் ஒரு காரணம் தான். இந்த 12 ராசியில் எந்த ராசி உடையவர்கள் இந்நிலையில் இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்… மேஷம்: அறிவு திறன் பெற்றவராகவும், சோர்வாக, சோம்பேறி தனமாக மேஷ ராசிகாரர்கள் சில நேரங்களில் காணப்படுவார்கள்.. இவர்கள் சுயநலமின்றி இருப்பார்கள்.வெகுளி தனமாகவும் எந்த செயல்களையும் பெரியதாகவும் எடுத்து கொள்ளாத நபராகவும் இருப்பார்கள்.. மேஷம் ராசிக்காரர்கள் மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்காமல், தங்களின் நிலை பற்றி மட்டுமே […]
அடுத்த 10 ஆண்டுகளில் கண்கவரும் மலர் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உள்ளதாக கொலம்பிய அரசு அறிவித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மலர் ஏற்றுமதி செய்யும் நாடு கொலம்பியா. இங்கிருந்து கலர் கலராக கண்களை கவரும் வித விதமான ரோஜாக்கள், சாமந்தி என 1, 500-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 66 கோடி பூக்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா, மெக்ஸிகோவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கிறது. இந்ததினத்தையொட்டி மட்டும் 1, 000 கோடி ரூபாய்க்கு […]
காதலர் தினம் நெருங்குவதை அடுத்து கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீன நாட்டு மலர்களை வாங்குவதற்கு வெளிநாடுகள் தயக்கம் காட்டுவதால் ஓசூர் ரோஜா மலர் தேவை அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் வரும் 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ரோஜா பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. சீனாவில் வைரஸ் தொற்று காரணமாக அங்கு உற்பத்தி செய்யப்படும் ரோஜா மலர்கள் வாங்குவதில் வெளி நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை அடுத்து இந்தியாவில் தமிழகத்தின் ஓசூரிலிருந்து சாகுபடி […]