Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அற்புதம் : 8 விதமான பிரச்சனைகள்…… ஒரே வாட்டரில் தீர்வு…..!!

ரோஸ் வாட்டரின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தோல் எரிச்சலை தணிக்கும்,  தோல் சுருக்கத்தை சரி செய்யும்,  இதன் வாசம் மன அழுத்தம் மற்றும் தலைவலியை போக்கும்,  வடுக்களை குறைக்கும்,  உச்சந்தலையில் லேசாக மசாஜ் செய்தால் பொடுகை நீக்கும்,  உலர்ந்த கூந்தலுக்கு புத்துயிர் அளிக்கும்,  அதன் வாசம் இருந்தால் நல்ல தூக்கம் பெற உதவும்,  கரு வளையங்களை குறைக்க உதவும்,  மேலும் முகம் பளபளப்பாக ஜொலிக்க, முகத்தில் இருக்கக்கூடிய தோலின் மென்மையைப் பராமரிக்க […]

Categories
லைப் ஸ்டைல்

நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்..!!!

மிகவும் எளிமையான முறையில் நமது நகங்களை பராமரிக்கமுடியும் .அவற்றுள் சிலவற்றைக் காணலாம். நகங்களில் ஏற்பட்டுள்ள கறைகளை நீக்க லெமன் ஜூஸை  நகத்தின் மீது தடவினால் போதும் . நகங்களை அழகாக பாலிஷ் செய்ய பேக்கிங் சோடாவை நகங்களை அப்ளை செய்தால் போதும். ஆலிவ் ஆயிலை நகங்களில் நன்றாக தடவி 10 நிமிடங்கள் கழித்த பின் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு கழுவ வேண்டும் . ஒரு காட்டன் பஞ்சில் ரோஸ் வாட்டரை நனைத்து நகங்களில் தடவிக் கொள்ளும் போது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பளபளக்கும் முகம் வேண்டுமா ..!! இரவில் இதை பாலோவ் பண்ணுங்க …!!

இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து  பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு  சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]

Categories

Tech |