Categories
கிரிக்கெட் விளையாட்டு

ராஸ் டெய்லரின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியாவுக்கு 274 ரன்களை இலக்காக நிர்ணயித்த நியூசி.!

 இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 273 ரன்களை சேர்த்துள்ளது. 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்குகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்திலுள்ள ஈடன் பார்க்கில் நடந்துவருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்தில் – நிக்கோல்ஸ் இணை நல்ல தொடக்கம் கொடுத்தது. […]

Categories

Tech |