Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜாமீனில் வெளிவந்த உடனே… ரவுடிகளுக்கு நடந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

ஜாமீனில் வெளிவந்த இரண்டு ரவுடிகளை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் ராஜேஷ் மற்றும் ஜான்சன் என்ற 2 ரவுடிகள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரையும் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இவர்கள் இருவரும் கடந்த 8-ஆம் தேதி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இதனை அடுத்து இரண்டு பேரும் மெரினா காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டான்” சிக்கிய குற்றவாளிகள்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பிரபல ரவுடியை 2 பேர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கழுகொண்டபள்ளி பகுதியில் மஞ்சுநாத் என்ற ரவுடி வசித்து வந்துள்ளார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் மஞ்சுநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மத்திகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தீப், சேத்தன் […]

Categories

Tech |