Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஏற்கனவே கோபத்துல இருந்தோம்” அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ரவுடி… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்…!!

நண்பர்கள் இணைந்து ரவுடியை கொலை செய்து விட்டு ஆற்றில் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் பகுதியில் நவீன் குமார் என்ற ரவுடி வசித்து வந்துள்ளார். இவர் மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால் சிறையில் அடைக்கப்பட்ட நவீன்குமார் கடந்த மாதம் 31-ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனை அடுத்து நண்பர்களை பார்த்துவிட்டு வருவதாக வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரது தந்தை கணேசன் காவல் […]

Categories

Tech |