விழுப்புரத்தில் ட்ரையல் பார்ப்பதாக கூறி விலை உயர்ந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை எடுத்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர் . விழுப்புரம் நகரின் மையப்பகுதியில் சென்னை செல்லும் சாலையில் அமைந்துள்ளது ப்ளூ ஸ்டார் ராயல் என்ஃபீல்டு விற்பனை நிலையம். அங்குள்ள தொலைபேசி எண்ணை 9 ஆம் தேதி தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனது பெயர் சஞ்சிவ் என்றும், தாம் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர் என்றும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும் தனக்கும் […]
Tag: Royal Enfield
இந்திய விற்பனையில் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் இந்திய விற்பனையில் 15,000 யூனிட்களை கடந்துள்ளது. மேலும், பத்து மாதங்களில் 650சிசி பிரிவில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதுமட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 650சிசி பிரிவில் இதன் விலை இந்தியாவில் […]
2020-இல் புதியதாக அறிமுகமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு B.S. 6 தண்டர்பேர்டு பிரபல பைக் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு புதிய தலைமுறை தண்டர்பேர்டு என்ற மாடலை சோதனை செய்து அதன் வீ டியோவை வெளியிட்டுள்ளது. இதில் புதிய மோட்டார் சைக்கிளின் புதிய விவரங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது. புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் B.S 6 புகை விதிகளுக்கு ஏற்ற என்ஜின் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 2002_ஆம் 350 CC கொண்ட தண்டர்பேர்டை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மடல்களை […]