Categories
உலக செய்திகள்

‘Royal Highness’ பட்டம் இனி இளவரசர் ஹாரி – மேகன் தம்பதிக்கு இல்லை!

பிரிட்டன் அரச குடும்ப உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் இளவரசர் ஹாரி – மேகன் தம்பதி இனி ‘Royal Highness’ என்ற பட்டத்தோடு அழைக்கப்படமாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் அரச குடும்பத்தின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகப்போவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இதற்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் பக்கிங்ஹாம் அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள […]

Categories

Tech |