Categories
அரசியல் தேசிய செய்திகள்

வேலையின்மை பிரச்சனையா….? இன்று மாலைக்குள்….. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க….!!

வேலையின்மைக்கு எதிராக மக்கள் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.  கொரோனா  பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த பெரும்பகுதியாக மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை கையாண்டு வந்தனர். இதன் காரணமாக பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிக்கும் சூழ்நிலை தற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இளைஞர்களின் வேலையின்மை நெருக்கடிக்கு எதிராக […]

Categories

Tech |