Categories
தேசிய செய்திகள்

RRB 2ம் கட்ட தேர்வு …. ரயில்வே வாரியம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

இந்திய ரயில்வே வாரியத்தின் இரண்டாம் கட்ட தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஐந்தாம் நிலை பதவிகளுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 2 ஆம் நிலை பதவிகளுக்கு ஜூன் 13ம் தேதியும், 3 ஆம் இலை பதவிகளுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் புவனேஸ்வர், பிலாஸ்பூர், சண்டிகர், மும்பை, கோரக்பூர், ராஞ்சி, முசாபார்பூர், செகந்திராபாத் ஆகிய இடங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும் சென்னை, பெங்களூர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் ஜூன் 15, 16, 17 ஆகிய […]

Categories

Tech |