ராஜஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீழ்த்தியது ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். சாம்சன் ஒரு பந்தும் எதிர் கொள்ளாத நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் […]
Tag: #RRvDC
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சனும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ரபாடா வீசிய 2வது ஓவரில் சாம்சன் […]
ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது ஐ.பி.எல் 40 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகிறது. இப்போட்டி ராஜஸ்தான் சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்க உள்ளது. இரு அணிகளும் இதுவரை 18 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ராஜஸ்தான் அணி […]