மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கலைகட்டியுள்ளது. இதில் இன்று (அக்.25) நடைபெற்று வரும் 45ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி […]
Tag: #RRvMI
டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!
மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தி வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் […]
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐ.பி.எல் 36 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது . இப்போட்டி ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் ஸ்டேடியத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. ராஜஸ்தான் அணியில் ரஹானேவுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய […]