மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்துத்துவா படையெடுப்பை எதிர்ப்பேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 புதிய MPக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான், சந்திரசேகர், பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய 3 பேர் மற்றும் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகம்,வில்சன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகிய 3 பேர் என மொத்தம் 6 பேர் தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட […]
Tag: #RSelection
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த 6 பெரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் 18ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் மனு தாக்கல் செய்த 11 பேரில் வைகோவிற்கு மாற்றாக திமுக சார்பில் போட்டியிட இருந்த சம்பத் மற்றும் சுயேச்சை வேட்ப்பாளர்கள் உட்பட 5 பேர் தங்களது மனுக்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ள 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முகமது ஜான்,சந்திரசேகர்,பாமக அன்புமணி ராமதாஸ் ஆகிய […]
மிகுந்த எதிர்பார்ப்புக்கு பின் வேட்புமனு பரிசீலினையில் வைகோவின் மனு ஏர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக நடைபெறும் தேர்தலுக்க்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் […]
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோ உள்ளிட்ட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலினை தொடங்கியது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக நடைபெறும் தேர்தலுக்க்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 8 பேர் என மொத்தம் 11 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில் வைகோ உட்பட 11 பேரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப் பேரவை செயலாளர் […]
தமிழகத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு 6 உறுப்பினர்களை தேர்வுசெய்வதற்காக நடைபெறும் தேர்தலுக்க்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மற்றும் அரசியல் கட்சிகளை சேர்ந்த 7 பேர் என மொத்தம் 10 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்மொழியாத காரணத்தினால் […]
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பெயர்களை அதிமுக தலைமை அறிவித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற 18 ஆம் தேதியன்று மாநிலங்களவைத் தேர்தலானது நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை பொறுத்து அதிமுக கூட்டணிக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்க உள்ளது. இந்நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பளார்களின் பெயர்களை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளதன்படி, அதிமுக சார்பில் முகமது ஜான் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கூட்டணி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பா.ம.க கட்சிக்கு ஒரு சீட்டு ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர்செல்வம் மற்றும் […]