Categories
மாநில செய்திகள்

“RSS இல்லனா இந்தியா கொரோனால செத்துருக்கும்” டிஜிபி PFI-யிடம் சம்பளம் வாங்குகிறாரா….? எச். ராஜாவின் பேட்டியால் பரபரப்பு…..!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகள் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு துணை போனதால் தான் மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக பேசுவது சட்டப்படி குற்றம். கடந்த 1991-ம் ஆண்டு அரசு தகவல்களை விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு கசிய விட்டதால்தான் திமுக இயக்கம் கலைக்கப்பட்டது. பாப்புலர் பிராண்ட் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

“CAAக்கு ஆதரவு” பேனா வழங்கிய வாலிபர் மீது SDPI புகார்…… ஆத்திரத்தில் இந்து முன்னணி…!!

குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவிற்கு ஆதரவாக பேனா வழங்கிய   தினேஷ் என்ற வாலிபர் மீது SDPI அமைப்பு புகார் அளித்துள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவாக பேனா மற்றும் நோட்டீஸ் வழங்கப்பட்டதை  கண்டித்து எஸ்டிபிஐ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு  இருதரப்பையும் சமாதானப்படுத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். குடியுரிமை […]

Categories
தேசிய செய்திகள்

‘இந்தியா இந்துக்களின் நாடு’ – ஆர்எஸ்எஸ் தலைவர் சர்ச்சைப் பேச்சு

இந்தியா என்பது இந்துக்களின் நாடு என்றும்; இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இந்துக்கள் தான் என்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் நடைபெற்ற விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அங்கு பேசிய அவர், “ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இந்த நாடு இந்துக்களுக்கு சொந்தம் என்கின்றனர். அதாவது இந்நாட்டிலுள்ள 130 கோடி மக்களுக்கும் இந்துக்கள்தான் என்பதே இதற்குப் பொருள். அனைவரையும் இந்து என்று கூறுவதன் மூலம் யாருடைய மதத்தையோ […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இருக்க வேண்டுமா? பாரத் மாதா கீ ஜே சொல்லுங்கள்- பாஜக அமைச்சர்.!!

இந்தியாவில் வாழவேண்டுமானால் ‘பாரத் மாதா கீ ஜே’ சொல்ல வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். புனேவில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி..யின் 54ஆவது வருடாந்திர மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், ‘இந்திய விடுதலைக்காக பகத்சிங்கும், சுபாஷ் சந்திர போஸும் பெரும் தியாகம் செய்துள்ளனர். நம் நாட்டில் யார் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து நுழைந்து வாழ்வதற்கு, இந்தியா என்ன தர்ம சத்திரமா?, அல்லது அப்படியொரு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்கள் 130 கோடி பேரும் இந்துக்கள் – மோகன் பகவத்..!!

இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்தியா பாரம்பரியமாகவே இந்துத்துவ கொள்கையுடையது என்பதால் இந்தியாவின் 130 கோடி மக்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது. இங்குள்ள மதம் மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையைப் பொருட்படுத்தாமல் நாட்டின் 130 கோடி மக்களையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“காங்கிரஸ் ட்விட்” வீர சாவர்க்கர் குறித்து விசாரியுங்கள்…. மும்பை நீதிமன்றம் அதிரடி…!!

இந்துத்துவா அமைப்பின் தலைவர் வீர சாவர்க்கர் குறித்து ராகுல் மற்றும் சோனியா கூறிய கருத்து பற்றி விசாரிக்குமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீர சாவர்க்கரை துரோகி என்று குறிப்பிட்டு இருந்ததாக அவரின் பேரன் ரஞ்சித் சாவர்க்கர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கருணை கூறியதாகவும், அந்தமான் செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்ட போது பிரிட்டிஷ் அரசின் அடிமையாக இருக்க விரும்புவதாக வீர் சாவர்க்கர் மன்னிப்பு கடிதம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிக்கி கொண்ட கிறிஸ்துவ தம்பதி… விபூதியை பூசுங்க… இந்து முன்னணி டார்ச்சர்..!!

உதகை அருகே மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவியைப் பிடித்து இந்து முன்னணி அமைப்பினர் விபூதி பூச வைத்தனர். நீலகிரி  மாவட்டம் உதகை அருகே பாம்பே கேஸ் பகுதியில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த கணவன் மனைவி இருவரும் பிரசங்கங்களை கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர் இரண்டு பேரும் அங்கிருக்கும் மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக கூறி சுற்றிவளைத்தனர். பின்னர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“பாஜகவை கைவிட்ட RSS” அச்சத்தில் மோடி…. மாயாவதி பரபரப்பு தகவல்…!!

பாஜகவை RSS கைவிட்டுவிட்டதால் பிரதமர் மோடி அச்சத்தில் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி_க்கு மாற்றாக […]

Categories

Tech |