Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊர்வலம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள்….. ஐகோர்ட்டில் RSS அமைப்பு மேல் முறையீடு….!!!!!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறையினர் ஊர்வலம் நடத்துவதற்காக அனுமதி கொடுக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த காவல்துறையினர் அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் படி கடந்த 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்த நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“RSS” நிறுவனரின் வாழ்க்கை படம்….. ஹீரோவாக தேசிய விருது பெற்ற நடிகர்…. வெளியான அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை உருவாக்கியவர் கெ.பி. ஹெட்கேவர். இவரது வாழ்க்கையை தற்போது படமாக இயக்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குனர் சஞ்சய் ராஜ் கௌரி நந்தன் இயக்குகிறார். அதன் பிறகு படத்தில் தேசிய விருது பெற்ற அனுப் ஜலோட்டா ஹீரோவாகவும், ஜஸ்வீர் சிங், ராகுல் ஜோஷி, எல். நிதீஷ் குமார், ஜெயானந்த் செட்டி ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். இந்நிலையில் கே.பி ஹெட்கேவரின் வாழ்க்கை படம் ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட 3 மொழிகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழ்நாடு எப்போதும் திராவிட பூமி தான்” முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திடீர் அதிரடி…..!!!!

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தமிழகம் எப்போதும் திராவிட பூமி தான். பெரியார், அண்ணா, அம்பேத்கர் ஆகியோரின் உழைப்பில் உருவான திராவிட சிந்தாந்தம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது. தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். அதற்கு திமுக அரசு வேண்டுமென்றே தடை விதிக்கிறது. இதனால் தான் தமிழ்நாடு இந்து பூமியாக மாறுகிறது போன்ற வாதங்கள் பெரிதாகிறது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

“RSS அமைப்பினரின் உயிருக்கு பயங்கரவாதிகள் குறி” தமிழகத்துக்கு பறந்த உத்தரவு…. உளவுத்துறையின் திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்த செய்திகள் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. அதாவது பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பில் ரெய்டு, கைது, 5 வருடங்கள் தடை என அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் அரங்கேறி வருகிறது. இந்த கைது நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறி வைத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“இந்துக்கள் என்றால் வேசி, பேருந்தில் சென்றால் ஓசி” கேட்டால் டேக்கிட் ஈசி…. திமுகவால் கொந்தளித்த ஏ.ஜி சம்பத்….!!!!

பாஜக கட்சியின் மாநில துணை தலைவர் ஏ.ஜி சம்பத் விழுப்புரத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. கோவிந்த சாமிக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைப்போம் என்று கூறினார். ஆனால் ஆட்சியில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும் இன்றுவரை மணிமண்டபம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதற்கான இடத்தையும் ஒதுக்கீடு செய்யவில்லை. திமுக கட்சியின் எம்பி […]

Categories

Tech |