Categories
மாநில செய்திகள்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு…. பிடிவாதம் பிடிக்கும் தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நிர்பந்தித்தபோதும் தமிழ்நாடு அரசு பிடிவாதம் பிடிக்கிறது. நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்திருக்கும் பதிலில், நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் மூன்று இடங்களில் மட்டுமே ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 23 இடங்களில் உள்அரங்குகளில் நடத்திக்கொள்ளலாம் என்றும் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதால் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை RSS ஊர்வலம் நடைபெறுமா….? காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு‌….!!!!

தமிழகத்தில் மகாத்மா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். சென்னை உயர்நீதிமன்றம் ஊர்வலத்தை நடத்துவதற்கு அனுமதி கொடுத்த நிலையில், தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி ஊர்வலம் நடத்துவதற்கு அனுமதி வழங்கவில்லை. ஏனெனில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு விசிக கட்சியினர் மனித சங்கிலி பேரணியை நடத்துவதற்கு அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் காவல்துறை 2 பேரணிக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு நீதிமன்ற அவமதிப்பு […]

Categories

Tech |