தமிழகம் முழுவதும் நாளை 44 இடங்களில் நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பல்வேறு நிபந்தனைகளுடன் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த கூடாது என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tag: RSS பேரணி
தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்றும் மற்ற 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்றும் சென்னை […]
தமிழகத்தில் கன்னியாகுமரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நவம்பர் ஆறாம் தேதி அன்று கோவை, திருப்பூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்க கோரி ஆர் எஸ் எஸ் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், நாகர்கோவில், அருமனை மற்றும் பல்லடம் ஆகிய இடங்களில் ஊர்வலம் நடத்த […]
தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அனுமதி அளிக்க மறுத்துவந்த நிலையில் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மட்டும் பதற்றமானவை என்பதால் பேரணி நடத்த வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு 3 இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறியதால், நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பாஜகவினர் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது […]