Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் நாளை முதல் RT-PCR பரிசோதனை…!!!

புதிய கொரோனா பரவ தொடங்கியுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களில் நாளை முதல் அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கு RT-PCR கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட அவர், ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு உறுதியாகுவதாக தெரிவித்தார்.

Categories

Tech |