Categories
பல்சுவை

“மீசை…. தாடிக்கு… NO” Pilot-களின் உயிர் காக்கும் கிளீன் ஷேவ் ரூல்…..!!

விமானம் எவ்வளவுதான் பாதுகாப்பான முறையில் பறந்து சென்றாலும் கூட அதிலுள்ள பயணிகளும் விமானிகளும் அங்கு சொல்லக்கூடிய அதிகபட்சம் முதல் குறைந்தபட்சம் வரை உள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக விமானத்தை இயக்கும் விமானிகள் அனைவரும் தங்களது தாடியை ட்ரிம் அல்லது கிளீன் ஷேவ் பண்ணி இருப்பார்கள். இதற்கான காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு விமானியின் பாதுகாப்பும் முக்கியம்தானே. ஒருவேளை விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விமானி ஆக்சிஜன் மாஸ்கை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிக்னலை கவனிக்கல…! பாய்ந்து வந்த அரசு பேருந்து… திருச்சியில் பறிபோன 2 உயிர்… !!

ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லைநகர் காந்திபுரம் பகுதியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் சிவில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து ஸ்கூட்டரில் டிவிஎஸ் டோல்கேடிலிருந்து தலைமை தபால் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவரது பின்னால் திருப்பத்தூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் ஞான ஜோதி என்ற உதவியாளர் அமர்ந்திருந்தார். அப்போது […]

Categories
சென்னை மாநில செய்திகள்

உள்ளே நுழைய தடை….. ஒரு நாளுக்கு 50 மட்டும் தான்….. நீதிமன்றத்தையும் விட்டுவைக்காத கொரோனா அச்சம்….!!

மார்ச் 31ம் தேதி வரை நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தியேட்டர், வணிக வளாகம், ஊர் திருவிழா, திருமண மண்டபம்   இவை யாவும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால், தமிழக அரசு இம்மாதிரியான இடங்களுக்கு தடை விதித்தது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடுமுறை அளிப்பட்டுள்ளது.  இவ்வாறு இருக்கையில் தற்போது நீதிமன்றத்திலும் கொரோனா அச்சம் காரணமாக, புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வாகன ஓட்டிகளே உஷார்….. இனி டெய்லி ரைடு….. 2 மணி நேரத்தில்…. 1,810 பேர் மீது வழக்கு….!!

வேலூரில் இனி நாள்தோறும் வாகன சோதனை நடைபெறும் எனவும் விதிகளை பின்பற்றவில்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மண்டல அளவிலான சாலை பாதுகாப்பிற்கான கூட்டம் கடந்த நான்காம் தேதி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் போக்குவரத்து தலைமை அதிகாரி உட்பட பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு சாலை போக்குவரத்தை மீறுபவர்களின்  எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதற்கு நாள்தோறும் வாகன சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஏன் 3ஆவது நடுவர் நோபால் பார்க்க மாட்டாரா?”… ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி..!!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள ‘நோ-பால்’ அம்பயர் முறை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கில்கிறிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனில் பந்துவீச்சாளர்களின் நோ-பால்களை மட்டும் கண்காணிக்க தனியாக ஒரு அம்பயரை நியமிக்கும் முடிவை நேற்று நடைபெற்ற ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தனர். நோபாலால் எழும் பிரச்னைகளை தடுப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் சீசனின்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை […]

Categories
தேசிய செய்திகள்

வாகன ஓட்டிகளே கவனம்..’ஹெல்மெட்’ இல்லைனா ‘பெட்ரோல்’ இல்லை… அறிமுகமாகும் புதிய திட்டம்..!!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சாலை விபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை எப்போதுமில்லாமல் அதிகமாகி உள்ளதாக வெளியான தகவலை அடுத்து போக்குவரத்து துறை சார்ந்த பல்வேறு சட்ட திட்டங்கள் கடுமையாக பின்பற்றப்பட்டு வந்தன. அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் கட்டாயமாக அணிய வேண்டும் என்ற கட்டாய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்பும் பொதுமக்கள்  இதனை பின்பற்றவில்லை. இதையடுத்து அரசு சார்பிலும், போக்குவரத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு அபராதம் கிடையாது” அதிரடியாக விதியை மாற்றிய ஐசிசி..!!

இனி மெதுவாக பந்து வீசினால் கேப்டனுக்கு மட்டுமில்லாமல் மொத்த வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.  சர்வதேச கிரிக்கெட் போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்துவீசி முடிக்காமல் இருந்தால் கேப்டன்களுக்கு ஓரிரு ஆண்டுகள் தடை விதிக்க்கப்படும் என்ற  முறை இதுவரையில் இருந்து வந்தது. அதாவது மெதுவாக பந்துவீசிய பிரச்சினையில் சிக்கினால் அணியின் கேப்டனுக்கு அபராதம் மட்டுமின்றி தகுதி இழப்பு புள்ளியும் விதிக்கப்படும். ஒரு ஆண்டுக்கு 2 முறை இந்தப் பிரச்சினையில் சிக்கினால்  தகுதி இழப்பு புள்ளிகளின் எண்ணிக்கை உயரும். அதனடிப்படையில் கேப்டன்களுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி போட்டியும் மழையால் தடைபட்டால் உலககோப்பை யாருக்கு ?….

ஐசிசி விதிகளின் படி உலகக்கோப்பை இறுதியில் மழை பெய்து ஆட்டம் தடைப்பட்டால் என்னவாகும் என்பதைக் காண்போம் . தற்பொழுது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில்நடைபெற்று வருகிறது. இதில்ஒருசில போட்டிகளின் போது மழை பெய்துவருவதுஅனைவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அணி தென் ஆப்பிரிக்க அணி ஆகத்தான் இருக்கும் ஏனென்றால் இந்த உலகக் கோப்பை போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாபிரிக்க அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இதை தொடர்ந்து தனது […]

Categories
கல்வி மாநில செய்திகள்

“முடி மற்றும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு “பள்ளி கல்வித்துறை அதிரடி..!!

நாளை நான் முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்கு பல்வேறு விதமான விதிமுறைகளை விதித்து உள்ளது. கோடை விடுமுறை முடிந்து நாளை முதல் தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் தொடங்க உள்ள நிலையில், பள்ளியின் முதல் நாளே பஸ் பாஸ், புத்தகம் உள்ளிட்டவைகளை மாணவர்களுக்கு உடனடியாக வழங்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, மாணவிகள் இறுக்கமான மேலாடைகள் மற்றும்  லெக்கின்ஸ் போன்றவற்றை அணிந்து பள்ளிக்கு […]

Categories

Tech |