Categories
தேசிய செய்திகள்

12 கி.மீ. தூரம் மோப்பம் பிடித்து… கொலையாளியை காட்டிக்கொடுத்த ‘துங்கா’… பாராட்டிய காவல்துறை அதிகாரி..!!

12 கி.மீ. தூரம் மோப்பம் பிடித்து சென்று, கொலையாளியை காட்டி கொடுத்த மோப்ப நாய்க்கு காவல்துறை அதிகாரி மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் தாவணகெரே (Davanagere) மாவட்டம் சூலக்கெரே என்ற பகுதியில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதையடுத்து கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு 9 வயதுடைய துங்கா (Tunga) என்ற போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஓடிய மோப்ப நாய் துங்கா, சூலக்கெரேயிலிருந்து 2 மணி நேரம் […]

Categories

Tech |