ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மிக உயரமான கட்டடத்தின் உச்சியில் சிமென்ட் கட்டைகளில் சர்வ சாதாரணமாக துள்ளிக் குதித்து ஓடும் சாகச வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகில் வாழும் பலர் நாம் ஏதாவது ஒரு சாதனைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏதாவது சாகச வீடியோவை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் உயிரை பணயம் வைக்கும் விதமாக சர்வ சாதாரணமாக சாதனைகளை அரங்கேற்றி வருகின்றனர். அந்த வகையில்,ரஷ்யாவின் காடரின்பர்க் (Yekaterinburg) என்ற பகுதியில் வசித்து வரும் ஷெர்ஙஸ்டையாசென்கோ (Sherstyachenko) என்ற […]
Tag: Russia
ரஷ்ய வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்கா உதவிக்கரம் நீட்டியுள்ளது. ரஷ்யாவின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளின் சைபீரியா ,அல்டாய், ஸ்ஹெலிஐபின்ஸ் உள்ளிட்ட இடங்களில் 3 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில் காட்டுத் தீ பரவியது. இதனால் பல்வேறு மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு ராணுவ வீரர்களை கொண்டு தீயை அணைக்கும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் ரஷ்ய அதிபரை தொடர்பு கொண்டு பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் சைபீரிய வனப்பகுதியில் […]
ரஷ்யாவில் முன்னாள் காதலன் காதலியை கத்தியால் குத்தி கொன்று சூட்கேசில் அடைத்து வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ரஷ்யாவைச் சேர்ந்த எகெடெரினா கரக்லொனாவா என்ற 24 வயது பெண் இன்ஸ்டாகிராமில் புகழ் பெற்றவராக விளங்குகிறார். இவர் தனது இன்ஸ்டாவில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். காரணம் எகெடெரினா 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார். இந்நிலையில் சில நாட்களாக எகெடெரினாவை காணவில்லை என்று பல இடங்களில் தேடிய பின், அவரது பெற்றோர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் […]
செசன்யாவை சேர்ந்த 6 வயது சிறுவன் 2 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான். ரஷ்ய குடியரசில் உள்ள செசன்யாவை சேர்ந்த 6 வயது சிறுவன் ரஹிம் குரயேவ். இவர் அப்பகுதி மக்களால் செல்லமாக அர்னால்டு என்று அழைக்கப்பட்டு வருகிறான். ஏன் அர்னால்டு என்று அழைக்கப் படுகிறான் என்றால் தண்டால் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்ட சிறுவன் இரண்டு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 183 தண்டால் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளான். சிறுவனின் இந்த சாதனையை கேள்விப்பட்ட […]
ரஷ்யாவில் சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பனி அறிய வகை ஓநாயின் தலை ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் சைபீரியாவில் உருகி கொண்டு இருக்கும் பணிகளுக்கு இடையே அழிந்த மாமோத் வகை யானைகளின் தந்தம் கிடைக்குமா என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் தேடி வந்தனர். அப்போது அங்கே திரெக்டியாக் நதிக்கரையோரம் வாழ்ந்து வந்த ஒருவர் உயிரினத்தின் தலை கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அப்பகுதி மக்கள் அங்குள்ள ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைத்தனர். ஆராய்ச்சி மையத்தில் ஒப்படைக்கப்பட்ட தலையை ஆராய்ச்சியாளர்கள் தீவிர சோதனை நடத்தி ஆய்வு […]
ரஷ்யாவிடம் இருந்து S -400 ஏவுகணையை இந்தியா வாங்குவதால் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய விமான படை ரஷ்யாவிடமிருந்து, 400 கி.மீட்டர் தூரத்தில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழியில் மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க உள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு இந்தியா ரஷ்யாவிடமிருந்து அதிநவீன S -400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. […]
மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றி உறுதியாகிள்ளதால் பிரதமர் மோடிக்கு தொடர்ந்து பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது . காலை 8 மணிக்கு தொடக்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 348 தொகுதிகளில் முன்னிலை வகித்து மீண்டும் ஆட்சியை உறுதி செய்துள்ளது. இதனால் நாடு முழுவதும் பாஜக தலைவர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் […]
ரஷ்ய அதிபர் புதின் ஐஸ் ஹாக்கி போட்டியில் பங்கேற்று 4 கோல்கள் அடித்து தனது அணியை வெற்றியடையச் செய்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜூடோ மற்றும் சாகசச் செயல்களில் அதிக ஆர்வமுடையவர். இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். இந்நிலையில் ஐஸ் ஹாக்கி விளையாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட புதின், நைட் ஹாக்கி லீக் என்ற அணியில் பங்கேற்று விளையாடினார். அந்த அணியில் புதினுடன் பாதுகாப்புத்துறை அமைச்சரான செர்ஜி சோய்குவும் விளையாடினார். இறுதியில் அதிபர் புதின் சேர்ந்து விளையாடிய அணி […]
ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்து 41 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ விமான நிலையதிலிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு,ஏரோபிளோட் விமானம் பயணிகளுடன் நேற்று மாலை கிளம்பியது. திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் விமானம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால் 41 பேர் உயிரிழந்தனர் .மேலும் இந்த விமானத்தில் 73 பயணிகளுடன் 5 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,மற்றவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.
சீனாவில் இருந்து 2 பாண்டா கரடிகள், ரஷ்யாவுக்கு தனி விமானத்தில் ஆராய்ச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டன. சீனாவிலிருந்து அழகிய 2 பாண்டா கரடிகள் ஆராய்ச்சிக்காக ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு 15 ஆண்டுகள் வரை அங்கு தங்கவைக்கப்படவுள்ளன. அதன்படி ரூ இ (Ruyi) என்ற அந்த ஆண் பாண்டாவும், டிங் டிங் (Dingding) என்ற அந்த பெண் பாண்டாவும் பெட்டியில் அடைக்கப்பட்டு வண்டியில் கொண்டு சென்றனர். பின்னர் தனி விமானத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. இந்த அழகிய பண்டாவிற்கு காய்கறிகள் உள்ளிட்ட உணவுகளும் அப்போது […]
வடகொரியா மற்றும் ரஷ்யா நாட்டு தலைவர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது வெற்றிப் பெற்றுள்ளது என இருநாட்டு அதிபர்களும் அறிவித்துள்ளனர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. சோவியத் ஒன்றியம் சிதைவிற்கு பிறகு ரஷ்யாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையே உள்ள உறவில் சற்று தொய்வு ஏற்பட்டது. தற்போது ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. கடந்த […]
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் முதல் முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வட கொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் தொடந்து அச்சுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கைக்கு குறித்து அமெரிக்க உள்ளிட்ட பல உலக நாடுகள் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வடகொரியா முன்வந்தது. வரலாற்றில் முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும், […]
போஸ்னிய அரசியல் தலைவரான கராதி மீது போர்க்குற்றம் புரிந்த வழக்கில் விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐ.நா நீதிபதிகள் உறுதி செய்துள்ளனர். ரடோவன் கராதி, கடந்த 1990ம் ஆண்டு ரஷ்யா உடைந்த பின் போஸ்னியாவில் அரசியல் தலைவராகவும், செர்பிய இன மக்களின் போராளியாகவும் இருந்துள்ளார். ரடோவன் கராதி 1995-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் 8,000 இஸ்லாமியர்களைக் கொன்று குவித்துள்ளார். இதன் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ஐ.நா விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2016-ம் ஆண்டு ரடோவன் கராதிக்கு 40 – […]