குத்துச்சண்டை வீரர் கிரிலின் விபரித ஆசையால் வைக்கப்பட்ட பெட்ரோலிய ஜெல்லியால் நிரப்பட்ட போலி பாப்பாயி பைசெப்ஸ் உயிருக்கு பயந்து அகற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். ரஷ்யாவில் வசித்து வருகிறார் பிரபல குத்துச்சண்டை வீரர் கிரில் தெரெஷின் (Kirill Tereshin). இவருக்கு 24 அங்குல எண்ணெய் உட்செலுத்தப்பட்ட பைசெப்ஸ் வைத்து இருப்பார். இவர் பாப்பாயி பைசெப்ஸ் வேண்டும் என்னும் ஆசையில், சின்தோலுக்கு பதிலாக மலிவான வாஸ்லைன் போன்ற பெட்ரோலிய ஜெல்லியை மூன்று லிட்டர் எற்றியுள்ளார். சின்தோல் தான் பெரிய […]
Tag: #Russian
புதிய ஆளில்லா வான்வழி வாகனமான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) முதல் விமானத்தின் வீடியோவை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டது. புதிய ட்ரோனான அல்டியஸ்-யூவின் (drone Altius-U) எடை 6 டன் ஆகும். இது 24 மணி நேரத்திற்கும் மேலாக காற்றில் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. அல்டியஸ்-யு ட்ரோனின் முதல் விமானம் 32 நிமிடங்கள் முழு தானியங்கி முறையில் 800 மீட்டர் உயரத்தில் நீடித்தது. சோதனையின் போது அனைத்து அமைப்புகளும் இயல்பாக இயங்கின. எந்த செயலிழப்பும் தெரிவிக்கப்படவில்லை. ஆப்டிகல், […]
ரஷ்யாவில் உணவு தேடி 700 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து ஊருக்குள் வந்த பனிக்கரடியை வனத்துறையினர் மீட்டனர். ரஷ்யாவில் திலிசிக்கி (Tilichiki) என்ற கிராமத்தில் பனிக்கரடி ஓன்று புகுந்துள்ளதாக அப்பகுதியினர் காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு விரைந்து வந்த அதிகாரிகளுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அதிர்ச்சி என்னவென்றால் திலிசிக்கி கிராமம் பனிக்கரடிகளின் நடமாடும் இடத்தில் இருந்து சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் பனிக்கரடி ஊருக்குள் வந்தது ஆச்சரியத்தையும், அதிசயத்தையும் ஏற்படுத்தியது. […]