உக்ரைனில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பொது மக்களில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா இன்று காலை முதல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸ்க் மற்றும் ஒடேசா, கார்கிவ், மைக்கோல், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா தாக்கி வருகிறது ரஷ்யா. சக்தி வாய்ந்த ஆயுதங்களால் அங்குள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. […]
Tag: #RussiaUkraineConflict
ரஷ்யாவின் தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று உக்ரைன் தெரிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]
இந்தியாவுக்கான உக்ரைன் தூதர், உக்ரைன் நிலைமையை சீர்செய்ய ரஷ்ய அதிபர் புதினை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது. இதனையடுத்து தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க சமீபத்தில் கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் […]
உக்ரைனின் குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடைபெறவில்லை என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் பகுதிகளை ரஷ்யா தனி […]
இந்தப் போர் வாழ்வா… சாவா என்ற நிலையில் நடைபெறுகிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.. ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டன்ட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் […]
உக்ரைன் மீது நடத்தப்படும் தாக்குதலில் உயிரிழப்பவர்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் இடையே கிரீமியா தீபகற்பம் தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேலான தங்களது படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இவ்வாறு இருக்க கிழக்கு உக்ரைனிலுள்ள தங்கள் நாட்டு ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் டுனெட்ஸ் மற்றும் […]