Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – கம்பு ரொட்டி!!!

கம்பு ரொட்டி தேவையான  பொருட்கள் : கம்பு மாவு   –  1 கப் வெங்காயம் – 1 தக்காளி- 4 பச்சை மிளகாய் – 4 மஞ்சள்தூள் –  1 சிட்டிகை எண்ணெய்  –  தேவையான அளவு கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் கம்பு மாவுடன்  உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு  கரைத்துக் கொள்ள  வேண்டும். பின் தோசைக்கல்லில் மாவை  ஊற்றி , ரொட்டிகளாக சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.  ரொட்டிகளைச்  […]

Categories

Tech |