Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG ஷாக் BREAKING: தமிழகத்தில் புதிதாக…. எத்தனை பேருக்கு ஒமைக்ரான் தெரியுமா…??

தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ  நெருங்குகிறது. தமிழகத்தில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஒருவருக்கு முதன் முதலாக ஒமைக்ரான்  தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து 46 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் தொற்று உறுதியான சம்பவம் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 46 பேருக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: TNPSC, TRB, MRB தேர்வு…. தமிழக அரசு அதிரடி…!!!

TNPSC, TRB, MRB சீருடை பணியாளர் தேர்வாணையம் என்று அனைத்து வகை தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தரத்தில் மொழி தாளுக்கான பாடத் திட்டம் அமையும். ஆங்கில பாடம் நீக்கம் செய்யப்படுகிறது. தமிழ் தாளில் தேர்ச்சி பெறாவிட்டால், இதர தாள்கள் மதிப்பீடு செய்யப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

அடுத்த 48 மணி நேரத்தில்…. சென்னை மக்களுக்கு அலெர்ட்…!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வரும் 29-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் மிக கனமழை […]

Categories

Tech |