எனக்கும் , திருவள்ளுவருக்கு காவி சாயம் பூச முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை மதம் , ஜாதிக்குள் அடக்க முடியாது என்று தெரிவித்த ரஜினி எனக்கு காவி வண்ணம் பூச பார்க்கிறார்கள் , அதில் நான் சிக்க மாட்டேன் என்று அதிரடியாக தெரிவித்தார். இதற்க்கு பல்வேறு கட்சியினர் வரவேற்றப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் […]
Tag: S. Azhagiri
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மற்ற கட்சிகள் அழிந்து விடும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த தமிழ் சினிமாவில் கோலோச்சி இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கி அரசியலிலும் கோலோச்சுவேன் என்று அவர் கடந்த 2 வருடமாக சொல்லிக் கொண்டு இருக்கின்றார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ரஜினியின் கட்சி போட்டியிடும் என்றும் சொல்லப்படுகின்றது. இதற்காக அவர் தனது படப்பிடிப்புகளில் மிக விரைவாக பணியாற்றி வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கினாலும் அல்லது பாஜகவில் இணைந்தாலும் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பயனும் ஏற்படப்போவதில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாங்குநேரியில் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் அத்துமீறி நுழையவில்லை. தேர்தலில் நெருக்கடி ஏற்படும்பொழுது அரசு இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுகிறது. மக்களவை உறுப்பினரும் ஒரு கட்சியின் தலைவரும் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபட மாட்டார்கள். அரசு தனது […]