கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்த கேரளா அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக எரிமேலி மற்றும் மணிமலை பகுதியில் உள்ள செருவேலி எஸ்டேட்டை விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் செருவேலி எஸ்டேட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சபரிமலைக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அருகிலேயே விமான நிலையம் அமைப்பதற்கான புதிய அரசாணையை அரசு பிறப்பித்தது. […]
Tag: சபரிமலை
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த டிசம்பர் 27-ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்து கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜையை முன்னிட்டு இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இதனையடுத்து நாளை முதல் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு நெய்யபிஷேகம், உச்ச பூஜை, களபாபிஷேகம் போன்றவை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 1:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை […]
தேனி மாவட்டம் குமுளி மலைச்சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் உட்பட 10 நபர்கள் சபரிமலை கோவிலுக்கு சென்று திரும்புகையில் அவர்கள் வந்த வாகனம் நேற்று இரவு (23ஆம் தேதி) உத்தமபாளையம் வட்டம் குமுளி மலைப்பாதையில் எதிர்பாராத விதமாக விழுந்து விபத்துக்குள்ளானது. இச்செய்தியை […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தேவசம்போர்டு ஊழியர்கள் தங்கும் குடியிருப்பு பகுதிக்கு அருகே சுமார் 8 யானைகள் கூட்டமாக வந்தது. இதை பார்த்த ஊழியர்கள் அலறி அடித்தபடி ஒடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்தும், ஒலி எழுப்பியும் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் […]
சபரிமலையில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அவ்வாறு ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது . இந்நிலையில் சபரிமலையில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெறும் மண்டல பூஜை நாளில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடு […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, மீனா, சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு படத்தின் முதல் பாடலான ரஞ்சிதமே மற்றும் 2- […]
வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிக்கும் “வாரிசு” மற்றும் அஜித்தின் “துணிவு” படங்கள் 8 வருடங்களுக்கு பின் நேரடியாக மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் 2 நடிகர்களுக்கும் சரிசமமாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இருதரப்பு ரசிகர்களும் பல்வேறு வேண்டுதல்கள் மற்றும் விளம்பரங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் வாரிசு படம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் சுபாஷ், மணிகண்டன் ஆகிய இரண்டு பேரும் சபரிமலை […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. தினம்தோறும் 90 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்களின் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதால் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. அதே சமயம் இந்த வருடம் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது. அப்படி ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா தொற்றால் 2 வருடங்களுக்கு பின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் இந்த வருடம் சபரிமலையில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக ஐயப்பனை தரிசனம் செய்ய ஒரு நாளைக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் உடனடி தரிசன பதிவு மூலமாக அதிகப்படியான பக்தர்கள் வருகின்றனர். […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் முதியவர்கள், குழந்தைகள் தரிசனம் செய்ய தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருக்க கூடிய இந்த நிலையில் தற்பொழுது முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தரிசனம் செய்வதற்காக தனி வரிசை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சபரிமலையில் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியதால் பாதுகாப்பு கருதி முதியோருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சபரிமலையில் தினமும் பக்தர்கள் வருகை 90,000க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாடு இருப்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மட்டும் இல்லாமல் பல மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோவிலின் போலீஸ் சிறப்பு அதிகாரி ஹரீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஏற்படும் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக பம்பையில் பக்தர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். பின்னர் அவர்கள் குளுக்கள்,குளுக்களாக […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வருடம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு செய்ய இயலாதவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே இருப்பதால் சுவாமி தரிசனம் செய்ய […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக 5 புதிய திட்டங்களுக்கு கேரளா அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சபரிமலை சன்னிதானத்தில் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்ட நிலையில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த முறை பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப் பட்டுள்ளது. அதேசமயம் ஆன்லைனில் முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பார்ட் புக்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் சென்று சபரிமலையில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சன்னிதானத்தில் பூஜிக்கப்பட்ட […]
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலுக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியன்ஸ் என்ற தனியார் நிறுவனம் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் 48,000 ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் சேவையுடன் விஐபி தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் பெரும் சர்ச்சையாக மாறியது. ஏனெனில் சபரிமலையில் இதுவரை விஐபி தரிசனம் என்று எதுவுமே இருந்ததில்லை. இதன் காரணமாக கேரளா நீதிமன்றம் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து […]
தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில் கடந்த வாரம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடிகர் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் […]
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் முக கவசம் அணிய வேண்டும் என தேவஸ்தானம் கூறியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் மாலை போட்டு விரதம் இருந்து செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய செல்கின்றனர். இந்நிலையில் மண்டல பூஜைக்கான கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனத்திற்காக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல நகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதேசமயம் இந்த முறை பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாகப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சபரிமலைக்கு குழுவாக செல்வோர் அரசு விரைவு பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. பக்தர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் குழுவாக முன்பதிவு செய்தால் அரசு விரைவு பேருந்துகளில் 10 சதவீத […]
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்களை தொடர்ந்து 3-வது முறையாக எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்க, சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என்று […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் […]
செங்கோட்டை – புனலூர் மார்க்கத்தில் சபரிமலை சிறப்பு ரயிலை ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை – புனலூர் மார்க்கத்தில் சபரிமலை சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது அதன்படி சிறப்பு ரயில்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சபரிமலை சிறப்பு ரயில் (06067) கொல்லம், செங்கோட்டை மற்றும் எர்ணாகுளம் – சென்னை தாம்பரம் இடையே நவம்பர் 28 முதல் ஜனவரி 2, 2023 வரை இயக்கப்படும். இந்த ரயில் திங்கள்கிழமை மதியம் 1.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு […]
கேரளாவிலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழாவானது நடைபெற்று வருகிறது. இதற்கென சென்ற 16-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 17-ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த முறை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கோயிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது. இந்நிலையில், சபரிமலையில் பாதுகாப்பு பணியிலிருந்த 5 காவல்துறையினருக்கு சின்னம்மை பாதிப்பு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 17ஆம் தேதி முதல் பக்தர்கள் அனைவரும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறை சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் எனவும் அவ்வாறு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தவறியவர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு டிக்கெட்டில் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அன்னதானம் மற்றும் புண்ணிய பூங்கா திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேவசம்போர்டு சார்பில் ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச அன்னதானம் வழங்கும் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தேவசம் போர்டு அமைச்சர் கே. ராதாகிருஷ்ணன் துவங்கி வைத்தார். அதேபோன்று சபரிமலையை பிளாஸ்டிக் மற்றும் குப்பையிலிருந்து பாதுகாக்கும் அடிப்படையில் புண்ணிய பூங்காவனம் திட்டத்தையும் […]
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் திறக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சபரிமலையில் 1,500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய ஒரு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தில் நீதிமன்ற தீர்ப்பின்படி அனைத்து வயது பெண்களையும் சபரிமலைக்கு அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது கேரளா அரசு புத்தகத்தில் தவறுதலாக […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டு கார்த்திகை மாதமான இன்று பக்தர்கள் முறையாக மாலை அணிவித்து 41 நாள்கள் விரதத்தை தொடங்குகின்றனர். கடந்த 2018 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றது. […]
சபரிமலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது பற்றி அமைச்சர் பேசும்போது, ஐயப்பன் கோவிலில் வருடாந்திர மண்டல மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டிசம்பர் மாதம் 27ஆம் தேதி […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருகை புரிவார்கள். இந்நிலையில் மண்டல மகர விளக்கு பூஜை முன்னிட்டு நேற்று மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று முதல் ஐய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து கடும் விரதம் இருப்பார்கள். மேலும் நேற்று மாலை சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரின் தலைமையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் கருவறையை திறந்து தீபம் […]
சபரிமலை கோவில் நடையானது நேற்று மாலை திறக்கப்பட்டது. இதையடுத்து இன்று(நவ..17) அதிகாலை மண்டலகாலம் ஆரம்பமானது. 4 வருடங்களுக்கு பிறகு சபரிமலை முழுமையான சீசனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறது. கார்த்திகை 1ஆம் தேதி முதல் 41 நாட்கள் நடைபெறும் பூஜை மண்டல காலம் ஆகும். இந்த வருடம் சீசனுக்காக நேற்று மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதன்பின் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி […]
கேரளா பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஸ்ரீ தர்ம சாஸ்தா க்ஷேத்ர நடை நேற்று (நவ..16) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து மேல்சாந்தி 18ம் படி முன்பு உள்ள பள்ளத்தில் அக்னியை ஊற்ற, பக்தர்கள் ஐய்யனை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அதன்பின் இருமுடி கட்டிக்கொண்டு பதினெட்டுப் படிகள் ஏறி வரும் “வெர்ச்சுவல் க்யூ” வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கி தரிசன அனுமதி தொடங்கியது. சபரி மலை மேல் சாந்தியாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராமன் […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு கால பூஜைக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. கடந்த வருடங்களில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து கட்டுப்பாடுகளும் தகர்த்தப்பட்டுள்ளதால் சபரிமலை மண்டல கால மகர விளக்கு பூஜைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மண்டல கால மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. இன்று காலையிலேயே பக்தர்கள் சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். நவம்பர் 14ஆம் தேதி அதிகாலை […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதே சமயம் பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடத்தப்படும் படிபூஜைக்கு 2037 ஆம் ஆண்டு வரை பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதற்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாய். இதற்கு அடுத்ததாக உதயா ஸ்தபன பூஜைக்கு 40 ஆயிரம் […]
சபரிமலை கோயிலில் நடப்பு மண்டல – மகரவிளக்கு சீசன் முதல் 2023 ஆம் வருடம் மண்டல சீசன் வரையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நாட்கள் விவரம் பற்றி தெரிந்துகொள்வோம். # மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோயிலில் இன்று (நவ..16) மாலை நடை திறக்கப்படுகிறது. அடுத்தமாதம் 27-ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. # மகரவிளக்கு பூஜைக்காக டிச..30ஆம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த வருடம் (2023) ஜனவரி 14-ஆம் தேதி மகர விளக்கு பூஜை […]
கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலையில் அய்யப்பன் தரிசனத்துக்கு ஆன்லைன் வாயிலாக முன் பதிவு அவசியம் என தேவசம்போர்டு அறிவித்து உள்ளது. அதன்பின் பதிவுசெய்யாமல் வரும் பக்தர்களுக்கு குமுளி, 66ம் மைல், பந்தளம், […]
சபரிமலை யாத்திரைக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் சரக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படாது என கேரளா போக்குவரத்து துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோவிலுக்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். ஆட்டோ ரிக்ஷாக்கள் மாவட்டத்தில் உள்ளேயும் மாவட்ட எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அனுமதி பெற்றுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆட்டோ ரிக்ஷாவில் வருகின்ற பெரும்பாலானோர் அட்டிக்கல் மற்றும் நெடுமங்காட்டில் இருந்து வருகிறார்கள். அதேசமயம் டெம்போ மற்றும் லாரிகளில் வரும் பக்தர்களையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றன. […]
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர பூஜை காலம் வருகின்ற 17ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் அனைவரும் கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை புரிவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் வரும் வழியில் திருவிதாங்கூர் மற்றும் கொச்சி தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் தங்கி இளைப்பாறி செல்ல ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய வருவார்கள். இந்நிலையில் மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு 41 நாட்கள் திறந்திருக்கும். கார்த்திகை 1 ஆம் தேதி முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம். அதன்படி மண்டல பூஜை நடைபெறும் நாட்களில் நாடு முழுவதிலும் இருந்து அதிக அளவில் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். கடந்த முறை […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம் திட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் […]
சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வது கட்டாயம் என்றஆணையத்தின் முடிவு மண்டல பூஜை காலத்தில் கோவிலுக்கு செல்ல திட்டமிட்டுள்ள பக்தர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது .41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜைக்காக சபரிமலையில் நவம்பர் 11ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.கட்டாயம் ஆன்லைன் தரிசனம் முன்பதிவு நடைமுறைக்கு வரும்போது பக்தர்கள் தங்கள் வசதிக்கேற்ப தங்கள் யாத்திரையை திட்டமிட முடியாது. தற்போது தரிசனத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதை தேவசம்போர்டு கட்டாயமாகியுள்ளது. ஆனால் புதிய விதி பக்தர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதாக […]
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் வருகின்றார் நவம்பர் 16ஆம் தேதி தொடங்குகின்றது.இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கான போக்குவரத்து வசதிகள் மேற்கொள்வதற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில்,சபரிமலைக்கு கடந்த காலங்களை விட இந்த வருடம் கூடுதல் சாமி பக்தர்கள் தரிசனத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பக்தர்களின் பாதுகாப்பை கருதி சரக்கு வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் பக்தர்கள் சபரிமலைக்கு வர தடை விதிக்கப்படுகிறது. சீசனை முன்னிட்டு நிலக்கல் மற்றும் பம்பை இடையே தினசரி […]
சபரிமலையில் தரிசனம் செய்வதற்கு ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாகப்பட்டுள்ளதாக பக்தர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்களின் தகவல்களை சேகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தாலும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு அவசியம் இல்லை. சபரிமலையில் நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு தரிசனத்திற்காக நடை திறக்கப்படுகின்றது. இதனிடையே நிலக்கல் உள்ளிட்ட 12 இடங்களில் ஸ்பாட் புக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. நிலக்கல்லில் மட்டும் மொத்தம் பத்து கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் […]
சபரி மலை அய்யப்பன் கோயிலில் ஐப்பசி மாதம் பூஜைக்காக வரும் 17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை நடத்துவார். இதையடுத்து 22ஆம் தேதி வரை 5 தினங்கள் சிறப்புபூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. வழக்கம்போல ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு […]
கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் பலர் நடித்து இருக்கின்றனர். பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப்போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி […]
சபரிமலை ஐயப்பனுக்கு 107.75 பவுன் எடையுள்ள தங்க மாலையை பக்தர் ஒருவர் காணிக்கையாக அளித்துள்ளார். லேயர் டிசைன் நெக்லஸை திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார். வெளிநாட்டில் உள்ள தொழில் செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த பக்தரான இவர், தொழிலாளர் செய்கூலிக் கட்டணம் உட்பட ரூ.44 லட்சத்து 98,600 மதிப்புள்ள தங்க நகையை சமர்பித்தார். தனது வேண்டுதல் நிறைவேறி நல்ல லாபம் கிடைத்ததால், சபரிமலை ஐயப்பனுக்கு இந்த காணிக்கையை அளித்திருப்பதாக பக்தர் கூறியுள்ளார். ஐயப்பன் சிலைக்கு […]
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். வருகிற 21ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். அதன்பிறகு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் […]
கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை ஐயப்பன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான நிறைப்புத்தரிசி பூஜை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று அதிகாலை 5.40 மணிக்கு நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற்றது. இதை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர்ந்து இரவு கோயில் நடை அடைக்கப்பட்டு ஆவணி மாதம் மலையாள மாதமான சிங்க மாத பூஜைக்காக வரும் […]
சபரிமலை புனித யாத்திரையின் போது பயணிகளுக்கு பயண வசதியை வழங்குவதற்காக சென்னையில் இருந்து கோட்டயத்தில் உள்ள சிங்கவனம் ரயில் நிலையத்திற்கு பாரத் கவுரவ் ரயில் சேவை தொடங்கும். புனித யாத்திரை மையங்களுக்கு தனியார் ரயில்களை இயக்கும் சவுத் ஸ்டார் ரெயில் திட்ட அதிகாரி எஸ் ரவிசங்கர் இந்த தகவலை தெரிவித்தார். இந்த சேவை ஆகஸ்ட் 18, செப்டம்பர் 17, அக்டோபர் 20, நவம்பர் 17, டிசம்பர் 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். இந்த ரயிலை […]