Categories
மாநில செய்திகள்

சபரிமலை வழக்கு: நாளை மீண்டும் விசாரணை

உச்ச நீதிமன்றத்தில் சபரிமலை தொடர்பான வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி மறுப்பு, மசூதிகளில் பெண்களுக்கெதிரான பாகுபாடு, தாவோதி போக்ரா சமூகத்தில் காணப்படும் பெண் உறுப்புச் சிதைப்பு மூடநம்பிக்கை, பார்சி அல்லாத ஆண்களைத் திருமணம் செய்யும் பார்சி பெண்களுக்குச் சொத்து உள்ளிட்ட உரிமைகள் மறுப்பு உள்ளிட்ட வழக்குகள் மீதான மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது. இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளை (பிப்.6) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. […]

Categories

Tech |