Categories
உலக செய்திகள்

“உலகிலேயே மிகப்பெரிய ஓவியம்” … 45 மில்லியன் பவுண்ட்ஸுக்கு விற்பனை… விற்ற பணத்தை ஓவியர் என்ன செய்தார் தெரியுமா….?

உலகிலேயே மிகப் பெரிய ஓவியத்தை வரைந்த கலைஞர் அந்த ஓவியத்தை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை  குழந்தைகளின் நலனுக்காக கொடுத்துள்ளார்.  துபாயில் உள்ள ஒரு ஹோட்டலில் 1600 சதுர மீட்டர் கொண்ட பிரம்மாண்டமான ஓவியத்தை பிரிட்டன் கலைஞர்  Sacha Jafri என்பவர் வரைந்தார். இதனை வரைந்த முடிக்க அவர் 8 மாதங்கள் செலவிட்டார். ” The Journey Of Humanity ” என்று பெயரிடப்பட்ட  Sacha Jafri வரைந்த இந்த ஓவியம் தான் உலகிலேயே மிகப்பெரிய ஓவியம் […]

Categories

Tech |