கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கலர் பதி கிராமத்தில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட தமிழ்ச்செல்வன் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு மதுரை அரசு […]
Tag: Sad
தனது உறவினரை பார்க்க வந்தவர் மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வரட்டனபள்ளி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பெங்களூரு விஜய நகரில் வசித்து வரும் பத்மநாபன் என்பவர் வந்துள்ளார். இவர் அப்பகுதியில் நடந்த எருதுவிடும் விழாவை பார்த்துக் கொண்டிருந்த போது, வேகமாக ஓடி வந்த காளை பத்மநாபனை முட்டித் தள்ளியது. இந்நிலையில் மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிறானது கீழே விழுந்த பத்மநாபனின் காலில் சிக்கி கொண்டது. இதனால் அவரை இழுத்து […]
170 கிலோமீட்டர் 2 நாட்கள் காலில் செருப்பின்றி, உண்ண உணவின்றி நடந்தே வந்த சிறுவனை கண்டு போலீசாரின் மனம் வருத்தமடைந்தது. கோவையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்காக 170 கிலோமீட்டர் தொலைவிற்கு காலில் செருப்பு கூட இல்லாமல் நடந்து வந்த சிறுவன் உள்ளிட்டவர்களை சேலம் காவல் துறையினர் மீட்டு உணவு வழங்கி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். கட்டுமான பணிக்காக கோவை சென்று அங்கேயே தங்கி வேலை செய்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தினர் ஊரடங்கால் வேலை […]
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் வாகன ஓட்டுனரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் வாகனம் ஓட்டி வந்தார். அவரை கடத்தி சென்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.இந்த கொலையில் இரண்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள். ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சோபியான் மாவட்டத்தில் நடந்த மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலில் ஆப்பிள் வியாபாரி ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்.இந்த […]