Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் மழை…. அருவிகளில் வெள்ளப்பெருக்கு…. ஒட்டுமொத்தமாக தடை உத்தரவு

குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி மற்றும்  பழைய குற்றாலம் போன்ற அனைத்து அருவிகளிலும் போதியளவு தண்ணீர் விழுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் குற்றாலம் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

சுழற்சி முறையில் வகுப்புகள்… கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன்… திறக்கப்படும் புதுவை பள்ளிகள்…!!

அனைத்து வகுப்புகளுக்கு நாளை(திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுவை அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் என அனைத்து இடங்களும் மூடப்பட்டன. அதன்பின் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் மக்களின் வாழ்க்கை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான வகுப்புகள் […]

Categories
திருநெல்வேலி தென்காசி மாவட்ட செய்திகள்

கன மழை பெய்ததால்… அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு… தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…!

அணைகளிலிருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது நெல்லை மற்றும் தென்காசி போன்ற பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக அதிகளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 5,263  கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த பொழுது, அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

இனி பிரச்சனையிலிருந்து….. தப்பிப்பது எப்படி….? இது தெரியாம போச்சே….!!

வாட்ஸ் அப்பில் புகார் அளிப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தொழில்நுட்பம் வளர வளர பிரச்சினைகளும் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. ஒரு சிலர் இந்த தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறார்கள் மற்றும் சிலரோ இதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகளை தமக்குத்தாமே இழுத்துக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.  அதிலும், குறிப்பாக சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் மெசேஜ் வரும்போது முதற்கட்டமாக அலட்சியம் மெசேஜ் செய்துவிட்டு பின்பு வருந்துபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே […]

Categories
லைப் ஸ்டைல்

கோடை வெப்பத்தின் தாக்கமும் அவற்றின் பாதிப்புகளும்..!!

கோடை வெப்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது, அப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம் மேலும் அதிகரிக்க போகிறது.  கொளுத்தும் வெயிலில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான அளவிலேயே வெயிலின் தாக்கம் நம் மீது அதன் கொடூர பார்வையை செலுத்தி விடுகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே அனைவருக்குமே ஒரு […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்களை பாதுகாத்து கொள்வதற்க்கு அருமையான டிப்ஸ் …!!

உங்கள் கண்களை அழகாக வைத்து கொள்வதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம். இந்த காலகட்டத்தில் கம்ப்யூட்டர், டிவி, மொபைல் போன்ற நவீன வசதிகள் அதிகரித்து  கொண்டே இருப்பதால்,  கண் பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. சின்ன விஷயங்களிலும் கவனத்தோடு இருந்தால் மட்டுமே உங்கள் கண்களை பாதுகாக்க கொள்ள  முடியம். கையால் கண்களை தொடுவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிய  பிறகே கண்களை தொடவேண்டும். கண்களில் தூசி விழுந்தால் உடனே  கைகளை கொண்டு கண்களை […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா இருக்குப்பா….. போகாதீங்க….. கதறும் குழந்தை….. வைரலாகும் வீடியோ….!!

மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலரான தனது தந்தையை அவரது குழந்தை கதறி அழுது போக வேண்டாம் என்று கூறும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. மகாராஷ்டிராவில் பணிக்குச் செல்லும் காவலர் ஒருவரது குழந்தை தனது தந்தையை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறி அழும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பகிர்ந்து உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் பணியில் ஈடுபடும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கோடை காலம் வர போகுது….. முள்ளங்கி…. கசகசா….. 2ஐயும் ரெடியா வச்சுகோங்க….!!

வெயில் சூட்டை தணிக்க தேவையான சில டிப்ஸ்களை இந்த செய்தி தொகுப்பில் காண்போம். வெயில் சூட்டினால் வரும் வயிற்று வலிகளை தவிர்க்க அல்லது வந்த வயிற்று வலியை போக்க கசகசாவை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அதை பாலில் சேர்த்து கொதிக்கவைத்து விட்டு பின் தேவையான சர்க்கரை சேர்த்து பருகினால் உடனடியாக வயிற்றுவலி நீங்கும். இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகளின் பலத்தை இந்த பால் அதிகரிக்கும். முள்ளங்கியில்  இயற்கையாகவே நீர்ச்சத்து அதிகம். ஆகையால் வெயில் காலங்களில் முள்ளங்கியை […]

Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

கண் இமைக்காமல் பார்க்க வைக்கும் குழந்தையின் தூக்கம்.. பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள்…!!

தூங்கும் குழந்தைகளின் அழகு தனி.. தெய்வத்தின் மறுஉருவம் குழந்தைகள் அவர்கள் தூங்கும் நேரத்தில் நாம் பாதுகாக்க வேண்டிய சில விஷியங்கள் உள்ளது. பிறந்த குழந்தைகள் 18 மணி நேரம் வரை தூங்கி கொண்டே இருப்பார்கள். பெரும்பாலான குழந்தைகள் இரவில் விழித்திருப்பார்கள். குழந்தைகளை தூங்க வைப்பது என்பது பெற்றோர்களுக்கு சவாலான ஒன்று. தூங்கி கொண்டிருக்கும் குழந்தை, நீங்கள் வேலைகளை முடித்து ஓய்வெடுக்கலாம் எனும் போதும் அழ துவங்கி விடுவார்கள். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தே […]

Categories
தேசிய செய்திகள்

“திசா” பெண்கள் சிறுமியருக்காக பிரத்யோகமாக…

ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி திசா எனும் காவல் நிலையத்தை திறந்து வைத்துள்ளார். ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை 4 பேர் சேர்ந்து கற்பழித்து கொலை செய்தனர். பெண் கால்நடை மருத்துவருக்கு விசாரணையின்போது வைத்த பெயர் திசா. விசாரணை முடித்து குற்றவாளிகள் நால்வரும்  என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டனர். இதுபோன்ற சம்பவம் மேலும் நடக்காமலிருக்க பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பிரத்தியோகமாக உருவாக்கப்பட்டது திசா எனும் சட்டம். இச்சட்டத்தை சட்டமன்றத்தில் மோகன் ரெட்டி நிறைவேற்றியுள்ளார். சட்டத்தின் முதல் கட்டமாக […]

Categories
தேசிய செய்திகள்

நீடிக்கும் கனமழை…8,00,000 மக்கள் பாதிப்பு…வெள்ளத்தில் தத்தளிக்கும் அசாம்..!!

அஸ்ஸாமில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் சுமார் 8,00,000 மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கி வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களையொட்டி கடந்த சில தினங்களாக மழை சரமாரியாக   பொழிந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், உள்ளிட்ட  மாநிலங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூறையாடியுள்ளது. குறிப்பாக  அஸ்ஸாமில் பாய்ந்தோடும்  பிரம்மபுத்திரா உள்ளிட்ட 5 நதிகளில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி  வருகிறது. இதனால் அம்மாநிலத்தின் 21 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாயகரமான சூழல் நிலவி வருகிறது. இதனால் சுமார் 8,00,000 பேர் தங்களது வீடுகளையும் ,உடைமைகளையும் பறிகொடுத்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இனி ஹெல்மெட் இருந்தால்தான் பெட்ரோல் “பெட்ரோல் பங்க் அதிரடி ..!!

ஹெல்மெட் அணிந்து இருந்தால் தான்  பெட்ரோல் விநியோகிக்கப்படும் என்ற புதிய திட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது . தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் பெட்ரோல் பங்கிற்கு வருவோருக்கு பெட்ரோல் தரப்படமாட்டாது என்ற நடவடிக்கை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய முயற்சியானது திருச்செந்தூர் குலசேகரப்பட்டினம் ஆத்தூர் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட இருக்கிறது . இம்முயற்சியை தமிழகம் முழுவதும் அமல்படுத்தினால் சிறப்பான மாற்றங்களை காணலாம் என்றும் ,விபத்துக்கள் குறையும் […]

Categories

Tech |