Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுஷ் ராசி.. புகழ் கூடும்…… சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்…!!

தனுசு ராசி நண்பர்களே.. இன்று காலை நேரத்திலேயே உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும். தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும். இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக  உழைப்பும்  அதற்கேற்ற நல்ல பலனும் உண்டாகும். இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மட்டும் நன்மையை கொடுக்கும் .பெண்களுக்கு மனத்தெளிவு ஏற்படும் சிக்கன நடவடிக்கைகளில் […]

Categories

Tech |