அரசியல் குழப்பம் என்பது மகாராஷ்டிராவில் முடிவிற்கு வந்துவிடுமா ? என்ற ஒரு கேள்வியை எதிர்நோக்கி தான் இந்த அமைச்சரவை விரிவாக்கம் என்பது இன்றைய தினம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் கூட பாரதிய ஜனதா கட்சி முதலில் முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்திருந்தார்கள் சிவ சேனாவிற்கு.. தற்பொழுது அமைச்சரவையிலும் தங்களது பங்கை பெருமளவில் குறைத்துக் கொண்டு சிவசேனாவுடன் சரிசமமாக அமைச்சரவையை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தனிப்பெருங்கட்சியாக பாரதி ஜனதா கட்சி இருக்கிறது. 106 சட்டமன்ற உறுப்பினர்களை […]
Tag: Sahyadri Guest House
மகாராஷ்டிரா அமைச்சரவையில் புதிதாக 18 அமைச்சர்கள் இன்னும் சாற்று நேரத்தில் பதவி ஏற்று கொள்கின்றனர். பாஜக மற்றும் சிவசேனா சார்பில் தலா 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளனர். மகாராஷ்டிராவில் புதிய 18 அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதால், மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எம்.எல்.ஏக்களுடன் புறப்பட்டு சென்றார் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே. முதல்வரும், துணை முதல்வரும் பதவியேற்ற பின் இன்று 18 அமைச்சர்கள் பதவி ஏற்கின்றனர்.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |