Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சீன ஓபன் பேட்மிண்டன் – மனைவி சாய்னா வெளியே கணவர் காஷ்யப் உள்ளே!

சீன ஓபன் சூப்பர்750 பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப் முன்னேறியுள்ளார். சீன ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடர் சீனாவின் ஃபுஷோ நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப், தாய்லாந்து வீரர் சித்திக்கோம் தம்மாசின் ஆகியோர் மோதினர்.இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாருப்பள்ளி காஷ்யப் 21-14, 21-13 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். […]

Categories
பேட்மிண்டன் விளையாட்டு

”மீண்டும் சரிந்தார் சாய்னா” முதல் சுற்றிலேயே வெளியேற்றம்….!!

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால்  ஜப்பானின் சாயகா தகாஹஷியிடம் தோல்வியடைந்தார். டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், ஜப்பானின் சாயகா தகாஹஷியை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 15-21 என்ற கணக்கில் பறிகொடுத்த சாய்னா நேவால், இரண்டாம் செட்டையும் 21-23 […]

Categories

Tech |