Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : ”தோனி ஓய்வு என்பது வதந்தி” மனைவி சாக்ஷி ட்வீட்….!!

தோனி ஓய்வு குறித்து வந்த தகவல் பொய்யானது என்று அவரின் தோனியின் மனைவி சாக்ஷி ட்வீட் செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் 2016ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி குறித்து பதிவிட்டிருந்தார். தோனியுடன், விராத் கோலி வெற்றிக்களிப்பில் இருப்பது போன்ற படத்தையும் பதிவிட்டிருந்தார். விராட் கோலியின் இந்த பதிவு தோனி தன்னுடைய ஓய்வை குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் […]

Categories

Tech |