Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”முன்னாள் MLA மரணம்” EPS , OPS அதிர்ச்சி …!!

அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்திவேல் முருகன்  மாரடைப்பால் உயிரிழந்துள்ளது அதிமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் அதிமுக  எம்எல்ஏ சக்திவேல் முருகன் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவர் கடந்த 2001 – 2006 காலகட்டத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். மதுரா கோட்ஸ் அதிமுக தொழிற்சங்க தலைவர் சக்திவேல் முருகன் செயல்பட்டு வந்த இவர் இன்று மரணமடைந்துள்ளார் என்ற செய்து அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Categories

Tech |