Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரியான நேரத்தில் வரவில்லை…. பொதுமக்கள் சாலை மறியல்…. திருச்சியில் பரபரப்பு….!!

பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆனைப்பட்டி கிராமத்தில் அரசு பேருந்துகள் சரியான நேரத்தில் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதில் குறிப்பாக முசிறியில் இருந்து புலிவலம் மார்க்கமாக செல்லும் பேருந்து சரியான நேரத்தில் வராதால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்தப் பேருந்து சரியான நேரத்தில் வராத காரணத்தினால் கோபமடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர்…. ஆதரவாளர்கள் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

வாலிபரை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதால் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பட்டி பகுதியில் காந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் காந்தி தனது காரில் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது மணி மற்றும் அவரின் நண்பர்கள் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதும் நிலை ஏற்பட்டதில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |