மினி லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் கிராமத்தில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் கம்பெனியில் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு 1௦ மாதம் முன்பாக திருமணம் முடிந்து நிஷாந்தினி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி போடுவதற்காக தனது சொந்த ஊருக்கு பன்னீர்செல்வம் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மினி லாரி மீது […]
Tag: salai vipathu
2 மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அம்மன் கொல்லைமேடு கிராமத்தில் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் சித்தேரி கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 2 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதம் நகரில் வீராசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், அபி என்ற மகளும் உள்ளனர். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமியின் அக்கா மகனான வினோத் என்பவரின் மோட்டார் சைக்கிளில் அபி அவருடன் சென்றுள்ளனர். அப்போது பால வேலை நடக்கின்ற பகுதியில் வந்து கொண்டிருக்கும் […]
சாலையை கடக்கும் போது மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டூர் கிராமத்தில் ராமநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் ஆண்டாள் கீரிமேடு சாலையைக் கடக்க முயற்சி செய்த போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆண்டாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். […]
லாரி டயரில் சிக்கி பெண் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்தவர். இவருக்கு நிர்மலா என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கோவிந்தராஜனும், நிர்மலாவும் வீட்டின் அருகில் இருக்கும் கோவிலுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளனர். அப்போது பைபாஸ் சாலையின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது கண்டெய்னர் லாரி ஒன்று […]
சாலையில் இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி 13 பயணிகள் காயம் அடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தை நோக்கி பெரியபட்டியல் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தீயணைப்பு வாகனம் வந்துள்ளது. இதை அமரன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதேபோல் 30-க்கும் அதிகமான பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சிதம்பரம் நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் ஐந்து கண் மதகு பகுதியின் அருகாமையில் வந்து கொண்டிருக்கும் போது தீயணைப்பு வாகனம் மற்றும் அரசு பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆண்டார்முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ராஜமாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆரியமாலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர்கள் இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த வேனின் டயர் வெடித்ததால் சாலையில் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ராஜமாணிக்கம் மற்றும் […]
கணவாய் வழியாக டைல்ஸ் ஏற்றி வந்த லாரி சாலையில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக பெங்களூருவிலிருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை ஓட்டுனர் மோகன் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கணவாய் பகுதியில் லாரி வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுனரின் செயல்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பு சுவரின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் காயமடைந்துள்ளார். இது பற்றி தகவலறிந்த சுங்கவாடி […]
சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென செயல்பாட்டை இழந்ததால் ரோட்டில் கவிழ்ந்து 2 ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் வழியாக பெங்களூரில் இருந்து பெயிண்ட் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை ஓட்டுநரான துறை கண்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவருடன் மாற்று ஓட்டுனராக பூமாலை என்பவர் வந்துள்ளார். அப்போது கனவாய் வழியில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் […]