Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேட்புமனு தள்ளுபடி…. சாலையில் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்றியத்துக்குட்பட்ட கல்லேரிகுப்பம் மற்றும் ரோடு பரமநத்தம் ஆகிய  பகுதிகளில் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு அனிதா சக்திவேல் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதன்பின் நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் அவருடைய வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அனிதா சக்திவேல் மற்றும் கிராம மக்கள் 200-க்கும் அதிகமானவர்கள் வேட்புமனு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

வேட்புமனு தள்ளுபடி…. பா.ஜ.க-வினர் முற்றுகை…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

வேட்புமனு விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால் நான்கு நபர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 5-ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் விண்ணப்பப்படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை எனக் கூறி பா.ஜ.க வேட்பாளர் குழந்தைவேலு உள்பட 4 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தி.மு.க, நாம்தமிழர் கட்சி உள்பட 3 பேரின் வேட்பு […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த வழியில் போகலாமா…. உறவினர்கள் போராட்டம்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

நிலத்தின் வழியில் பிணத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்காததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் கிராமத்தில் இருக்கும் அருந்தியர் காலனியில் கோவிந்தராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்துள்ளார். அப்போது அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக வழக்கம் போல் பாலாற்றின் வழியை சுடுகாட்டிற்கு உறவியினர்கள் எடுத்து சென்றுள்ளனர். ஆனால் தற்போது கனமழை பெய்ததால் பாலாற்றில் அதிக அளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருகில் இருந்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதை தடுக்க வேண்டும்…. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

மணல் கொள்ளையைத் தடுக்குமாறு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடையாஞ்சி‌ ஆற்றில் வரும் தண்ணீரை ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து அங்கிருக்கும் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வருவாய்துறையினருக்கு மற்றும் பொதுப்பணித்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அதை செய்ய மறுத்ததால் விவசாயிகள் பொதுமக்களின் உதவிகளோடு ஏரிவரத்து கால்வாயை சீரமைத்து தண்ணீரை ஏரிக்கு திருப்பி விட்டுள்ளனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் கரை போல் கட்டப்பட்டிருக்கும் மணலை கொள்ளையர்கள் இரவில் கொள்ளையடித்து சென்றுள்ளனர். […]

Categories

Tech |