Categories
மாநில செய்திகள்

ரூ15,000 வரை சம்பளம் குறைப்பு…. வெளியான அரசாணை….. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!

தமிழகத்தில் வேளாண் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 15,000 வரை சம்பளத்தை திடீரென குறித்து தமிழக அரசு புதியதாக அரசாணை வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில், ஊதிய குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டு ஊதிய கட்டமைப்பில் உள்ள குறை தொடர்பாக தயார் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், பல துறை அரசு ஊழியர்கள் சம்பளத்தை மாற்றி அமைக்கவும் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆடிப்போன ரஜினி, கமல்”….அப்போது ராமராஜன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

அந்த காலகட்டத்திலே ரஜினி, கமலை அசரவைக்கும் விதமாக நடிகர் ராமராஜன் 1 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார். தமிழ் சினிமாவில் இன்றளவும் யாராலும் மறக்கமுடியாத ஒரு நடிகர் ராமராஜன். இவர் முதலில் ஒரு தியேட்டரில் வேலை பார்த்தார்.  பின்னர் ரஜினி, கமலுக்கு சமமாக சினிமாவில் கால் பதித்தார். இது பலருக்கும் ஆச்சர்யம் தான். இவரது கரகாட்டக்காரன் படம் வெளியான காலத்தில்,  திரையுலகின் உச்சத்தில் இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படங்களையும் அதிரவைத்த படமாகும். ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பறிவாளனில் இருந்து மிஸ்கின் விலகல்

துப்பறிவாளன் இரண்டாம் பாக படப்பிடிப்பில் இருந்து விலகிய இயக்குனர் மிஸ்கின் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படம் வெற்றி வாகை சூடி அதைத்தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகம் எடுக்க துவங்கியுள்ளனர். இரண்டாம் பாகத்தில் நடிகர் விஷால் மற்றும் பிரசன்னாவுடன் ரகுமான் மற்றும் கௌதமி இணைந்துள்ளனர். திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று முடிந்துள்ளது. சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் மிகப் பெரிய வசூலை ஈட்டியதை தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தில் பங்கு பெற்று வரும் மிஸ்கின் சம்பளத்தை […]

Categories
உலக செய்திகள்

ஆண்டுக்கு இவ்வளவா… கேட்டாலே தலை சுற்ற வைக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம்..!!

கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சையின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தவர் சுந்தர் பிச்சை. 2004ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் பிரவுசர், கூகுள் டூல்பார் ஆகியவற்றை உருவாக்கிய குழுவுக்கு தலைமை தாங்கினார். தொடர்ந்து அந்நிறுவனத்தை வெற்றிக்கரமாக வழிநடத்தினார். இதனால் இவருக்கு நிறுவனத்தில் மதிப்பு தானாக உயர்ந்தது. இதையடுத்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்றை கூகுள் வழங்கியது. அதன்படி 2015-ஆம் ஆண்டில் கூகுள் […]

Categories
தேசிய செய்திகள்

சம்பளம் கொடுக்க கூட காசு இல்லை… ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே கடிதம்..!!

நிதி உதவி கேட்டு ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ராகுல் ஜெயின்  கடிதம் அனுப்பியுள்ளார். பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை செய்து தர கூடுதல் நிதி ஒதுக்குமாறு கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ம் தேதி வரை 22 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும், முறையாக கணக்குடன் அதற்கான ரசீதுகள் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 40 கோடி ரூபாய்  செலவுக்கான ரசீதுகள் தயாராக உள்ளதாகவும் கடிதத்தில் ராகுல் ஜெயின் குறிப்பிட்டிருந்தார். ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்கனவே 39 […]

Categories
தேசிய செய்திகள்

வெள்ள நிவாரணம் : ”ரூ6,813,00,00,000 ஒதுக்கீடு” அமைச்சர்கள் 1 மாத சம்பளம் வழங்க முடிவு….!!

மும்பை கனமழை நிவாரண சேதத்தை போக்க மாநில அமைச்சரவை ஒரு மாத சம்பளம் வழங்குவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேரளா , கர்நாடகா , மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கடும் கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தின் மேற்கு மாவட்டமான கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, புனே, சோலாப்பூரில் பலத்த மழை கொட்டியது. அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக  4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து கொட்டித் தீர்த்த கனமழை தற்போது ஓய்ந்துள்ள நிலையில் மீட்பு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

”டெட்” தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தம் -பள்ளிக்கல்வித்துறை அதிரடி !!!!

”டெட்” தேர்வில் வெற்றி பெறாததால்,  அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியிலுள்ள  1500 ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ”டெட்” தேர்வு எழுதாமல் 2014 – 2015 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.ஆனாலும் இந்த 5 ஆண்டுகாலத்தில் 1500 ஆசிரியர்கள் தேர்ச்சி பெறாமல்  உள்ளனர்.இதனால்  அவ்வாசிரியர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும்  இதர சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த 5 ஆண்டுகால அவகாசம் வரும்  ஏப்ரலுடன் நிறைவடைய உள்ளது .அதனால்  தேர்ச்சி […]

Categories

Tech |