Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே செடியில் பூத்த 10-க்கு மேற்பட்ட “பிரம்ம கமலம் பூக்கள்”…. ஆர்வத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் சிவாயநகர் முதல் கிராஸ் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் செடியை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ நேற்று இரவு நேரத்தில் பூத்தது. ஒரே செடியில் பூத்த சுமார் 10-க்கும் மேற்பட்ட பூக்களை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றுள்ளனர். சிலர் பூவுக்கு பழம், தேங்காய் உடைத்து வழிபட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வேலை ரெடியா இருக்கு”…. 7 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் அதிகாரி…. போலீஸ் அதிரடி…!!!

7 லட்ச ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி பெண் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ராமன் நகர் பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக அரசு சேலம் மாநகராட்சியில் தணிக்கை குழு துணை ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். தற்போது இவர் தஞ்சை மாநகராட்சியில் தணிக்கை குழு ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூரமங்கலம் பகுதியில் வசிக்கும் ஆரோக்கியராஜ் என்பவரிடம் அரசு வேலை வாங்கி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! பரிசுக்கு ஆசைப்பட்டு ரூ.59 ஆயிரத்தை இழந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணிடம் 59 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள உடையப்ப செட்டியார் காலனியில் பாலாஜி-கௌதமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த 19-ஆம் தேதி கௌதமியின் செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் உங்களுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது என கூறினார். இதனையடுத்து அந்த நபர் பரிசு தொகையை பெற சேவை கட்டணம், ஜி.எஸ்.டி போன்றவை செலுத்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 3/4 கோடி ரூபாய் மோசடி வழக்கு…. மேலும் ஒருவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!!

2 3/4 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அரவிந்த் குமார் என்ற மகன் உள்ளார். இவருக்கு அன்னதானபட்டியைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் சசிகுமார் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என கூறி பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக அரவிந்த்குமாரிடம் தெரிவித்தார். இதனை நம்பி அரவிந்த் குமார் உட்பட சிலர் கடந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பயங்கர சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்…. தீ விபத்தில் தப்பிய உயிர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர் ஊராட்சி அன்பு நகரில் காசியம்மாள் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வெளியூரில் இருக்கும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வீட்டிலிருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்ததோடு, தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவி….. ஊர்க்காவல் படை வீரரின் செயல்…. தாயின் பரபரப்பு புகார்….!!!

காதலிக்க மறுத்த மாணவியை மிரட்டிய ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அறிவழகன் அதே பகுதியில் வசிக்கும் 11-ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்கவில்லை. இதனால் கடந்த 7-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற மாணவியிடம் அறிவழகன் தகராறு செய்து தன்னை காதலிக்கும் படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

8-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா…? கதறும் பெற்றோர்….!!!

8- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை நாயகர்காடு பகுதியில் சிவா என்பவர் வசித்து வருகிறார். இவர் பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய மதிஸ்ரீ என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் கேம் விளையாடிய சிறுமியை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த மதிஸ்ரீ தனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அக்காள் வீட்டில் தங்கியிருந்த சிறுமி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் இருந்துள்ளனர். இதில் 2-வது மனைவி சாந்தி ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள் இருக்கின்றனர். இதில் 3 பேருக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த ஒரு வருடமாக இளைய மகளான ஜோதிகா(16) என்பவர் அக்காள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி ஜவுளி கடையில் வேலை பார்த்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

10-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெடித்து சிதறிய எலக்ட்ரானிக் பொருட்கள்…. அலறயடித்து ஓடி வந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், விளக்குகள் உள்ளிட்டவை வெடித்து சிதறியது. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதனையடுத்து மின்சாரம் தடைபட்டதால் இரவு முழுவதும் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அறிந்த மின்வாரிய ஊழியர்கள் காலை கஞ்சநாயக்கன்பட்டி பகுதிக்கு சென்று பார்த்த போது அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உயர் மின்னழுத்த கம்பி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சுரங்கப்பாதை மழை நீரில் கிடந்த சடலம்…. பொதுமக்கள் அளித்த தகவல்…. போலீஸ் விசாரணை….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீபஜார் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சுரங்க பாதை உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சுரங்க பாதையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இந்நிலையில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் முதியவர் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சுரங்க பாதையில் நடந்த சென்ற போது முதியவர் தவறி விழுந்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கடத்தப்பட்ட பிரபல ரவுடி…. பணத்தை இழந்தவர்கள் தான் காரணமா…??? போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பிருந்தாவன் ரோடு பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மகன் உள்ளார். இவரது பெயர் அழகாபுரம் காவல் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் பூபதியும் அவரது நண்பர் பிரவீன் குமார் என்பவரும் இரவு நேரத்தில் கோரிமேடு பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் பூபதியையும், பிரவீன் குமாரையும் கடத்தி சென்றனர். இதனை அடுத்து ஐந்து ரோடு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“படிக்க மாட்டோம்; எங்களை தேட வேண்டாம்” பள்ளிக்கு சென்ற மாணவர்கள் மாயம்…. போலீஸ் வலைவீச்சு…!!!

காணாமல் போன மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் ரெட்டியூர் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இதே பள்ளியில் நகரமலை அடிவாரம் பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுவன் 10- ஆம் வகுப்பும், அவரது தம்பியான 13 வயது சிறுவன் 8- ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் மேற்குறிப்பிட்ட மூன்று பேர் உட்பட 5 சிறுவர்கள் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…!!! அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு 15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

வாலிபரிடம் 15 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மண்மலை பாலக்காடு முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது அந்த செல்போன் எண்ணுக்கு முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அதிக கமிஷன் கிடைக்கும்” ரூ.15 லட்சத்தை இழந்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி முயல் கரடு பகுதியில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 23 வயதுடைய முத்துக்குமார் என்ற மகன் உள்ளார். கடந்த ஜூலை மாதம் முத்துக்குமாரின் செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என குறுந்தகவல் வந்தது. இதனை நம்பி அதில் குறிப்பிட்ட செல்போன் எண்ணை முத்துக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக கமிஷன் கிடைக்கும் என கூறியதை நம்பி முத்துக்குமார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்த சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!!

சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளப்பட்டி புது காலனி பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் சம்யுக்தா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று வயிறு வலிப்பதாக கூறிவிட்டு பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த சிறுமி திடீரென […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குலதெய்வ கோவிலுக்கு சென்ற போது…. விபத்தில் சிக்கி ஒருவர் பலி; 2 பேர் படுகாயம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் சின்ன பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 25-ஆம் தேதி தனது மகன் வேதமூர்த்தி(30), பேரன் கீர்த்திஸ்(4) ஆகியோருடன் குலதெய்வ கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அரியானூர் பகுதியில் சென்ற போது வேகமாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பாட்டிலில்” பெட்ரோல் கொடுக்காததால் ஆத்திரம்…. ஸ்வைப்பிங் கருவியை திருடிய வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள லீ பஜார் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பாட்டிலில் பெட்ரோல் வாங்குவதற்காக வந்துள்ளார். அப்போது ஊழியர்கள் பாட்டிலில் பெட்ரோல் கொடுக்க மறுப்பு தெரிவித்தனர். மறுநாள் காலை வேலைக்கு சென்ற ஊழியர்கள் ஸ்வைப்பிங் கருவி திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது பாட்டிலில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எச்சரித்த போலீஸ்காரர்…. வாலிபர்களின் மூர்க்கத்தனமான செயல்…. அதிரடி நடவடிக்கை…!!

போலீஸ்காரரை தாக்கிய நான்கு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் அசோக்(38) என்பவர் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அசோக் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் அசோக்கின் மோட்டார் சைக்கிள் மீது மோதுவது போல சென்றனர். இதனால் அசோக் அவர்களை எச்சரித்துள்ளார். அப்போது நான்கு பேரும் அசோக்கை பலமாக தாக்கியதால் அவர் படுகாயம் அடைந்தார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கனவு மாணவர் விருது” சேலம் பள்ளி மாணவியின் சாதனை…. குவியும் பாராட்டுக்கள்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டியில் பிரேமா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 11 வயதுடைய டி.ஆர் கவுஷிகா என்ற மகள் உள்ளார். இவர் ஸ்ரீ சேஷாஸ் இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் டால்பின் அகாடமி கிராஸ்மின்டன் பயிற்சியில் தினமும் ஈடுபட்டு சிறுமி தங்க பதக்கங்களை வென்றுள்ளார். இதனை அடுத்து ஓவியம், கல்வி, விளையாட்டு என பல துறைகளில் சிறந்து விளங்கும் காரணத்தினால் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆசிரியர் செய்யுற வேலையா இது….? கடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மாணவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிக்கும் 10-ஆம் வகுப்பு மாணவி கடந்த 2011-ஆம் ஆண்டு கடைக்கு சென்றார். அப்போது திடீரென மாயமான மாணவியை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி ஆசிரியரான முத்தையன்(46) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து அதே ஆண்டு மே மாதம் ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2-வது திருமணம் செய்ததாக புகார்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. ஆயுதப்படை போலீஸ்காரர் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு….!!!

ஆயுதப்படை போலீஸ்காரர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள குருக்கள்பட்டி பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு கோவிந்தனுக்கு வினுபிரியா(24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களிலேயே கோவிந்தனுக்கு காவல்துறையில் வேலை கிடைத்தது .தற்போது கோவிந்தன் சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கோவையில் வேலை பார்க்கும் போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளி வீட்டிற்குள் நுழைந்து….. கூட்டாளியுடன் அட்டூழியம் செய்த ரவுடி…. பரபரப்பு சம்பவம்….!!!

தொழிலாளியை தாக்கி ரவுடி தனது கூட்டாளியுடன் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று முன் தினம் மோகன்ராஜ் வீட்டில் இருந்தபோது ரவுடியான பிரகாஷ் என்பவர் அவரது கூட்டாளியுடன் சென்று மோகன்ராஜிடம் தகராறு செய்துள்ளார். இதனை அடுத்து பிரகாஷும், அவரது கூட்டாளியும் இணைந்து மோகன்ராஜிடம் இருந்த பணத்தை பறிக்க முயன்றனர். இதனை தடுத்த மோகன்ராஜை அவர்கள் அடுப்பில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் … சோதனையில் சிக்கிய கணக்கில் வராத பணம்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் சுப்பிரமணிய நகர் பகுதியில் மாவட்ட நகரில் ஊரமைப்பு அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வீட்டுமனை பிரிவு மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு அனுமதி வழங்க விண்ணப்பம் செய்யும் நபர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மாவட்ட நகரமைப்பு அலுவலகத்தில் திடீரென சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கார் ஓட்டுநரான கிருஷ்ணன் என்பவரிடமிருந்த 5,300 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பத்தினரின் விருப்பப்படி…. இன்ஜினியரின் உடல் உறுப்புகள் தானம்….!!!

மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை காமராஜர் நகர் காலனியில் அழகிரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த்(35) என்ற மகன் இருந்துள்ளார். இவர் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் அம்மாபேட்டை பகுதியில் இருக்கும் உழவர் சந்தை அருகே சென்ற போது நிலைதடுமாறி பிரசாந்த் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையுடன் நடந்து சென்ற பெண்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தேன்மொழி தங்களது தோட்டத்து கிணற்றுக்கு ஓரமாக கை குழந்தையுடன் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை அடுத்து தேன்மொழியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டாரஸ் லாரி மீது மோதிய வாகனம்…. இடுபாடுகளில் சிக்கி ஓட்டுனர் பலி…. கோர விபத்து…!!!

லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடியில் இருந்து டாரஸ் லாரி புறப்பட்டது. இந்த லாரி சேலம்-சென்னை புறவழி சாலையில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வேகமாக வந்த மினி லாரி பாரஸ் லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த மணிமாறன்(28) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் கவிழ்ந்த காப்பக வேன்…. மாணவிகள் உள்பட 22 பேர் காயம்…. கோர விபத்து….!!!

வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உட்பட 22 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூர் பகுதியில் தனியார் அறக்கட்டளை அமைப்பின் கீழ் பெண் குழந்தைகளுக்கான காப்பகம் அமைந்துள்ளது. இந்த காப்பகத்தில் 52 மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளை பள்ளி முடிந்ததும் காப்பகத்திற்கு சொந்தமான வேனில் ஏற்றி சின்னமுத்தூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ஆனந்தராஜ் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அப்போது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய லாரி…. ஒருவர் பலி; 13 பேர் காயம்…. கோர விபத்து….!!!

லாரி அடுத்தடுத்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 13 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு சிலிக்கன் கல் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மேகாலயாவில் இருந்து வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை பிரசாந்த் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்று ஓட்டுனரான சூர்யா என்பவரும் உடன் இருந்தார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் இரட்டை பாலம் அருகே சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி முன்னால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மலை உச்சியில் அழுகிய நிலையில் ஆண் சடலம்….. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீவிர விசாரணை…!!!

 அழுகிய நிலையில் மீட்கப்பட்ட ஆணின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு காவல் நிலைய குடியிருப்பு கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்ய ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன், சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ், நில அலுவலர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் ஏற்காடு மலை உச்சிக்கு சென்று நிலத்தை அளக்க முயன்றனர். அப்போது அழுகிய நிலையில் ஆணின் சடலம் கிடந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வருகிற 25, 26-ஆம் தேதிகளில்….. நாகர்கோவில்-பெங்களூரு சிறப்பு ரயில்கள் இயக்கம்….. வெளியான தகவல்….!!!!

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது, நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து வருகிற 25-ஆம் தேதி இரவு 7.35 மணிக்கு புறப்படும் நாகர்கோவில்- பெங்களூர் கன்டோன்மென்ட் சிறப்பு ரயில்(06051) நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கரூர், நாமக்கல் வழியாக காலை 4.45 மணிக்கு சேலம் சென்றடையும். இதனை அடுத்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு கண்ட்ரோல்மென்ட் ரயில் நிலையத்திற்கு காலை 9.20 மணிக்கு வந்தடையும். இதேபோல் பெங்களூரு கன்டோன்மென்ட்- நாகர்கோவில் சிறப்பு ரயில்(06052) […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. கணவரால் எடுத்த விபரீத முடிவு…. தாயின் பரபரப்பு புகார்…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாண்டவனுர் கிராமத்தில் சந்தோஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சந்தோஷ்குமார் லிங்கம்மாள்(22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதுடைய கனிஷ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் சந்தோஷ் குமார் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த லிங்கம்மாள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியார் தொழில் நிறுவனங்களில் திடீர் ஆய்வு…. 3 சிறுமிகளை மீட்ட அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை….!!!

தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்த 3 சிறுமிகளை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நூற்பாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், கோழிப்பண்ணைகளில் குழந்தை தொழிலாளர்கள் வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 சிறுமிகள் சில நிறுவனங்களில் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் சிறுமிகளை பணியில் அமர்த்திய குற்றத்திற்காக 3 நிறுவனங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தீபாவளி செலவுக்கு பணம் இல்லை….. திட்டம் தீட்டிய 8 வாலிபர்கள் கைது…. போலீஸ் அதிரடி….!!!

கொள்ளையடிக்க திட்டம் தீட்டிய 8 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி மேல்காடு பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்குள்ள முனியப்பன் கோவில் அருகே வீச்சரிவாளுடன் நின்று கொண்டிருந்த 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஆண்டிப்பட்டி சாலை மரத்து வட்டத்தில் வசிக்கும் விஜயகுமார், சூர்யா, அசோக், சத்தியமூர்த்தி, சீனிவாசன், தினேஷ்குமார், பிரகாஷ், மற்றும் மெய்யழகன் என்பது தெரியவந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சௌந்தரராஜ பெருமாள் தெப்பத்தேர் உற்சவம்” மலர் தூவி வழிபட்ட பக்தர்கள்….!!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் வளாகத்தில் சௌந்தரராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு தெப்பத்தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முன்னதாக பெருமாளுக்கு சந்தனம், ஜவ்வாது, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தாமரைப் பல்லக்கில் பெரிய ஏரிக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளார். அப்போது ஏராளமான பக்தர்கள் ஏரியின் இருபுறமும் நின்று மலர் தூவி சாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் மூலம் டெய்லரிங் ஆர்டர்”….. ரூ.10 கோடி மோசடி செய்த தம்பதி…..போலீஸ் அதிரடி….!!!

10 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் 1 1/2 வருடங்களாக தலைமறைவாக இருந்த பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் திவாகர்- வைஷ்ணவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆடை தைக்கும் நிறுவனர் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் மூலம்  கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் துணிகளை கொடுத்து தம்பதியினர் தைத்து வாங்கியுள்ளனர். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் திவாகர் மற்றும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு வாரத்தில் வேலை வாங்கி தருகிறேன்” ரூ.16 லட்சம் அபேஸ் செய்த தம்பதி…. தந்தையின் பரபரப்பு புகார்….!!!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ரங்கனூர் குறிச்சி கிராமத்தில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மாதையனுக்கு ஆத்தூரை சேர்ந்த சசிகுமார்-சாந்தலட்சுமி தம்பதியினருடன் பழக்கம் ஏற்பட்டது. சசிகுமார் தன்னை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார். மேலும் நான் ஏற்கனவே 40 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

செம ஹேப்பி நியூஸ்….!! ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயிலின் கால அவகாசம் நீட்டிப்பு…..!!!

சேலம் மாவட்டத்தின் வழியாக ராமேஸ்வரம்- ஹூப்ளி, ஹூப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் இயக்கப்படும் கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 31-ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் ஹுப்ளி- ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில்(07355)  இயக்கப்படும். இது சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு சேலத்தை சென்றடையும். பின்னர் நாமக்கல், கரூர், திருச்சி, வழியாக மறுநாள் காலை 5:15 மணிக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனையா…..? சோதனையில் சிக்கிய 2 பேர்….. நீதிபதி அதிரடி தீர்ப்பு….!!!

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்பனை செய்த 2 பேருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் தலைவாசல் பகுதியில் இருக்கும் மருந்து கடைகளில் கடந்த 2021- ஆம் ஆண்டு அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர். அப்போது மருந்து கடை உரிமையாளர்களான வினோத் மற்றும் செந்தில்குமார் ஆகிய இரண்டு பேரும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரை மற்றும் மருந்துகளை விற்பனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விளையாட்டாக நினைத்த நண்பர்கள்…. ஐடிஐ மாணவருக்கு நடந்த விபரீதம்….. உறவினர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!

ஐடிஐ மாணவர் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கருமந்துறையில் பழங்குடியின மக்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தர்மபுரியை சேர்ந்த பிரவீன் குமார்(18) என்பவர் படித்து வருகிறார். இவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். நேற்று காலை பிரவீன் குமார் தனது நண்பர்களுடன் பெருஞ்சூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக புதைமணலில் சிக்கிக்கொண்ட பிரவீன் குமார் காப்பாற்றுமாறு கையை உயர்த்தியுள்ளார். அவரது நண்பர்கள் விளையாட்டாக கையை காட்டுவதாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் நுழைந்த வாலிபர்….. திருடன் என நினைத்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள்….. பரபரப்பு சம்பவம்…!!!

நள்ளிரவு நேரத்தில் ஒருவர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகராட்சியில் க.புதூரில் அரசு கால்நடை மருத்துவமனை எதிரே குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத ஒரு நபர் அத்துமீறி நுழைந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து திருட முயன்றதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு பொதுமக்கள் வீதிக்கு வந்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் நின்றிருப்பதை கண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ரத்து செய்யப்படும் ரயில்கள்….. சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளின் அறிவிப்பு….!!!

சேலம் வழியாக இயக்கப்படும் 2 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிழக்கு கடற்கரை ரயில்வே சாம்பல்பூர் கோட்டத்திற்கு உட்பட்ட தியோபஹால்-பர்கார் இடையே இருவழிப் பாதைகளில் பொறியியல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் திருப்பூர், ஈரோடு, போத்தனூர், சேலம் வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள டாட்டா நகரில் இருந்து புறப்படும் டாட்டா நகர்- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில்(18189) நாளை மற்றும் வருகிற 29-ஆம் தேதி ஆகிய தேதிகளில் ரத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகள் வாலிபருடன் சென்றாரா….?? கணவருக்கு விஷம் கொடுத்து விட்டு தற்கொலை செய்த மனைவி…. பரபரப்பு சம்பவம்….!!

கணவருக்கு சாப்பாட்டில் விஷம் கலந்து கொடுத்துவிட்டு மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை மல்லி செட்டி தெருவில் லாரி ஓட்டுநரான செந்தில்(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா(40) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் 16 வயது மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்தனர். ஆனாலும் சிறுமி அந்த இரண்டு நாட்களுக்கு முன்பு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

துணிக்கடையில் மலர்ந்த காதல்….. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காதல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்குபட்டி தொட்டம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உதயகுமார்(23) என்ற மகன் உள்ளார். இவர் பிரபல துணிக்கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அதே கடையில் வேலை பார்க்கும் தேவதர்ஷினி(19) என்ற பெண்ணும், உதயகுமாரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி தாரமங்கலம் விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற நபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

மர்ம நபர்கள் ஒருவரை கடத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் ரவிக்குமார்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் தனது குடும்பத்தினருடன் ஹூப்ளி, மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணம் பகுதிகள் வழியாக திருப்பதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சாமி தரிசனம் செய்து சுற்றி பார்த்த போது திடீரென ரவிக்குமார் காணாமல் போனதாக தெரிகிறது. இதுகுறித்து ரவிக்குமாரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அந்த சான்றிதழ் பெறுவது கஷ்டம்” 14 1/2 லட்ச ரூபாயை இழந்த வாலிபர்….. போலீஸ் விசாரணை….!!!

வேலை வாங்கி தருவதாக பல லட்ச ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டி லட்சுமி நகரில் உமாசங்கர்(23) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உமாசங்கரின் இணையதள முகவரிக்கு கனடாவில் மெடிக்கல் சம்பந்தமான வேலை இருப்பதாக தகவல் வந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணை உமாசங்கர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர் விசா, மருத்துவ பரிசோதனை, பயங்கரவாத […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட பெங்களூரு-காரைக்கால் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!

பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஆத்தூர் வழியாக செல்கிறது. வழக்கமாக மதியம் 2:30 மணிக்கு ரயில் ஆத்தூரில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு செல்லும். நேற்று தலைவாசல்- சின்னசேலம் இடையே ரயில்வே இருப்பு பாதையில் மின்சார கம்பிகளை சரி செய்யும் எந்திரம் எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றது. இதனால் சேலத்தில் இருந்து மாற்று இன்ஜினை கொண்டு வந்தனர். அதன் மூலம் இருப்பு பாதையை சீரமைக்கும் இயந்திரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் மதியம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியின் வயிற்றிலேயே இறந்த குழந்தை….. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சிறுமியை கர்ப்பமாகிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் 17 வயதுடைய 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது சிறுமி 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. அவரது வயிற்றில் குழந்தை இறந்து விட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனை கேட்டு அதிர்ச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கேட்பாரற்று கிடந்த பண்டல்கள்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

சட்ட விரோதமாக ரயிலில் கடத்தி வந்த கஞ்சாவை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று முன்தினம் ரயில்வே தனிப்படை போலீசார் ரயிலில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் கிடந்த ஒரு பையை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை எடுத்து போலீசார் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து சேலம் ரயில்வே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. 10 வாகனங்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

ஆட்களை ஏற்றி சென்ற குற்றத்திற்காக 10 வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சரக்கு வாகனம் லாரிகளில் ஆட்களை ஏற்றி செல்வதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் செல்லியம்பாளையம் புறவழிச்சாலை, நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 லாரிகள், 5 சரக்கு வாகனங்கள் உள்பட பத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு 100 ரூபாய் பணம் கொடுத்து முதியவர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மானத்தால் ஓலைப்பட்டி பகுதியில் அர்ஜுனன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இந்நிலையில் அர்ஜுனன் அதே பகுதியில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியிடம் 100 ரூபாயை கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் […]

Categories

Tech |