Categories
கன்னியாகுமாரி சேலம் மாவட்ட செய்திகள்

வில்சன் கொலை வழக்கில் கைதான 2 பேர் சேலம் சிறைக்கு மாற்றம்!

சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைதாகி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்ட இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த இருவரும் இன்று சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்படவுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தைச் சாலையில் உள்ள சிறப்பு சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி இரவு கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொலைபேசியில் என்ன பேசினார்? ஏன் தற்கொலை செய்துகொண்டார்?

ஐந்தாவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை  சேர்ந்தவர் ஊர்மிளா சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் நாவலூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார்.  இந்நிலையில் நேற்று மதியவேளையில் ஊர்மிளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஊர்மிளா  நிறுவனத்தின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார். இதில் சம்பவ இடத்திலேயே ஊர்மிளா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஊர்மிளாவை […]

Categories

Tech |