பல்கலைகழக மாணவிக்கு உதவி பேராசிரியர் பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த 26 வயதுடைய மாணவி முதுகலை 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த மாணவி சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கும் பிரேம்குமார் என்பவர் எனக்கு கடந்த ஓராண்டாக பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார். அந்த பேராசிரியர் சாதியை […]
Tag: Salem
மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அக்கரைப்பட்டி பகுதியில் மாதேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் இருக்கும் வீட்டின் மேற்கூரை தகரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டில் எலெக்ட்ரிக்கல் வேலை பார்ப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக், நவீன் ராஜா ஆகிய 2 பேரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கார்த்திக் மற்றும் நவீன் ராஜா ஆகிய இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் கார்த்திக் சம்பவ இடத்திலேயே […]
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சிறுமியும், அவரது தாய் மாமாவும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பட்டி கிராமத்தில் வேலுமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 13 வயதுடைய அவந்திகா என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கியிருந்து 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவந்திகாவை அவரது தாய் மாமா மாரிமுத்து என்பவர் மோட்டார் சைக்கிளில் ஈச்சம்பட்டி கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் […]
கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பகடப்பாடி பகுதியில் விவசாயியான அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வராணி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 31-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராணி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்து கிணற்றில் துர்நாற்றம் வீசியதால் தோட்டத்து […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கோரிமேடு பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதருக்கு அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் பிரசாத் மற்றும் ஆறுமுகம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பேரும் இணைந்து அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த மூதாட்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு முக்கிய பகுதிகளில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த ஒரு மூதாட்டியை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அப்பகுதியில் வசிக்கும் கந்தாயி என்பது தெரியவந்துள்ளது. அவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் மூதாட்டியை கைது செய்ததோடு, அவரிடமிருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை […]
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள மூக்கங்காடு பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான தர்மன் என்ற மகன் உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தர்மன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் தங்களது மகளை காணவில்லை என […]
கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வலசையூர் பகுதியில் வசிக்கும் உறவினர்கள் 18 பேர் மேல்மலையனூர் கிராமத்திற்கு வேனில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் பள்ளத்தாதனூர் பகுதியில் வேன் சென்றுகொண்டிருந்தபோது ஒரு ஆடு சாலையைக் கடக்க முயன்றது. அப்போது வேன் ஓட்டுனர் ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் தங்கராஜ், சித்ரா, சுருதி […]
உடல் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் மேடு பகுதியில் ஜேம்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் தம்பதியினர் அப்பகுதியில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளனர். அங்கு செல்வமேரி மெழுகுவர்த்தி ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்வமேரியின் சேலையில் தீப்பிடித்து அவரது உடல் முழுவதும் வேகமாக பரவியது. இதனையடுத்து உடல் கருகிய நிலையில் கிடந்த செல்வமேரியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]
இரண்டு குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டத்திலுள்ள தாதகாப்பட்டி பகுதியில் அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பரான சங்கர் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து மோட்டார் சைக்கிளில் சென்ற அரவிந்த் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 2 ஆயிரம் ரூபாயை பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அண்ணாமலை, சங்கர் பாண்டியன், குமார் ஆகிய […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மூலப்புதூர் பகுதியில் கூலித் தொழிலாளியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வனவாசி முனியப்பன் கோவில் தெருவில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுபலட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு […]
சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள தொளசம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் ஏழுமலை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஏழுமலை […]
சட்ட விரோதமாக மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள கோவிந்தபாடியில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பழனிசாமி என்பவருடன் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்களை வாங்கி அதனை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு மது விற்பனை செய்து கொண்டிருந்த குருநாதன் மற்றும் பழனிச்சாமியை கையும் […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கல்லாங்குத்து பகுதியில் டி. வி மெக்கானிக்கான யுவராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பிரபாத் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த லாரி யுவராஜின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த யுவராஜ் லாரி சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். […]
ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணத்தை எலக்ட்ரீசியன் நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். சேலம் மாவட்டத்திலுள்ள அய்யந்திருமாளிகை பகுதியில் எலக்ட்ரீசியனான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னங்குறிச்சி செல்லும் சாலையில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் சொருகிவிட்டு ரகசிய எண்ணை பதிவு செய்வதற்கு முன்பு 4000 ரூபாய் எந்திரத்தில் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து சிறுது நேரம் அங்கேயே பணத்துடன் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் யாரும் […]
லஞ்சம் வாங்கிய கூட்டுறவு சங்க செயலாளரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் இருக்கும் 252 கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் தங்க நகை பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழும், நகையும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காடையாம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளி ஒருவர் நகை மதிப்பீட்டாளர் சான்றிதழை சரிபார்க்க சென்றுள்ளார். அப்போது கூட்டுறவு சங்க செயலாளர் […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வட்டமுத்தாம்பட்டி பகுதியில் தனியார் நிறுவன ஊழியரான ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காயத்ரி என்ற மாணவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த காயத்ரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மூலப்புதூர் பகுதியில் கூலித் தொழிலாளியான ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் […]
தந்தை மகனின் கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தச்சன்காடு பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான தனபால் என்ற மகன் இருந்துள்ளார். இவர் மீது நாமக்கல், மேச்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த 1-ஆம் தேதி சொந்த ஊருக்கு வந்த தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை பெருமாள் தொளசம்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் […]
ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள பி.மேட்டூர் பிரிவு பகுதியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை ஏ.டி.எம் மையதிற்குள் நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் அங்கிருந்த பொருட்கள், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் மேற்கூரையை உடைத்து சேதப்படுத்திவிட்டு இங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வங்கி சார்பாக காவல் நிலையத்தில் […]
மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அதே பகுதியில் வசிக்கும் பகுதியில் 17 வயதுடைய பள்ளி மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
சிறுமியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி வெள்ளாண்டிவலசு காந்திநகர் பகுதியில் டான்ஸ் மாஸ்டரானா சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடப்பாடி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 2 வருடங்களுக்கு முன்பு நடனம் கற்று கொடுத்துள்ளார். அப்போது சரவணனுக்கும், 13 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சரவணன் மாணவியின் வீட்டிற்கு சென்ற […]
ஆட்டுக்குட்டியை திருடிய குற்றத்திற்காக இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியவீராணத்தில் விவசாயியான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் விஜயகுமாரின் ஆட்டை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆடுகளை திருடிய குற்றத்திற்காக சபரி குமரன், […]
வாலிபர் 2 1/2 லட்ச ரூபாய்க்கு நாணயங்களை கொடுத்து புதிய இரு சக்கர வாகனத்தை வாங்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் பி.சி.ஏ பட்டதாரியான பூபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை ஒரு ரூபாய் நாணயங்களாக மாற்றியுள்ளார். அதன்பிறகு அந்த நாணயங்களை ஒரு மூட்டையில் கட்டி கொண்டு பூபதி புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த […]
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வனவாசி முனியப்பன் கோவில் தெருவில் தாண்டவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுபாஷினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் சுபாஷினி தனியார் பள்ளியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த சுபாஷினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது […]
கிணற்றுக்குள் தவறி விழுந்து இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலவாய்பட்டி செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரான கோபிநாத் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கோபிநாத் தனது நண்பர்களுடன் புதுரோடு பகுதியில் வைத்து மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து மது போதையில் தள்ளாடியபடி நடந்து சென்ற கோபிநாத் கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]
கூடுதலாக மாத்திரைகளை சாப்பிட்டு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மநாயக்கன்பட்டி இந்திராணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி கடந்த 13 ஆண்டுகளாக சேலம் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் உடல் உபாதை அதிகரித்ததால் மூதாட்டி கூடுதலாக 2 மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதனால் மயங்கி விழுந்த மூதாட்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]
தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் தொழிலாளியான ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தூங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால் ஜெயந்தி எழுந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து ஜெயந்தி […]
ஜோதிடர் ஜாதகம் சரியில்லை என கூறியதால் காதலி இறந்த துக்கத்தில் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன திருப்பதி சாமி நகரில் ஓட்டுநரான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கால் டாக்ஸி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே நிறுவனத்தில் வேலைபார்த்த மலர்விழி என்ற பெண்ணும் ரவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் காதலர்கள் ஜோதிடர் ஒருவரை சந்தித்து ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அந்த ஜோதிடர் ஜாதகம் […]
மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி செல்லியம்மன் கோவில் தெருவில் ஜெயகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்ட பா. ஜ தொழில் நுட்ப பிரிவு செயலாளராக பதவி வகித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணன் தனது மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் ஆத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது செல்லியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் […]
யூடியூப் வீடியோவை பார்த்து கொள்ளையடிக்க முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நிலவாரப்பட்டி கிராமத்தில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அலாரம் ஒலித்ததால் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதுகுறித்து வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை […]
வழக்கறிஞர் வீட்டில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபாளையம் பகுதியில் சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞரான மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். கடந்த 10-ஆம் தேதி தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மோகன்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க […]
கணவரை கொலை செய்த மனைவி மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் போர்வெல் தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென் ஆப்பிரிக்காவில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயலட்சுமிக்கும் உறவினரான குமரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறிவிட்டது. இது குறித்து அறிந்த வெங்கடேசன் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து தனது மனைவியையும், குமரனையும் கண்டித்துள்ளார். […]
ஓடும் ரயிலில் பிறந்த குழந்தை புதரில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரமச்சூர் ரயில்வே தண்டவாளம் அருகில் இருக்கும் புதரில் ஆண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் புதரில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிறந்து சில மணி […]
பெண் தனது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவரை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் படையப்பா நகரில் இருக்கும் பாழடைந்த கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் மிதந்த சாக்கு மூட்டையை வெளியே தூக்கி அதனை அவிழ்த்து பார்த்துள்ளனர். அப்போது சாக்கு மூட்டைக்குள் ஒரு ஆணின் சடலம் இருப்பதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காவல்துறையினர் அந்த நபரின் சடலத்தை […]
2 குழந்தைகளை கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வீராணம் ஈச்சங்காடு பகுதியில் லாரி உரிமையாளரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குறிஞ்சி தமிழ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் குறிஞ்சிதமிழ் தனது இரண்டு மகன்களையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் […]
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டணம் திருவள்ளுவர் நகரில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பழைய வீட்டை இடித்து புதிதாக வீடு கட்டுவதற்கு முடிவு செய்துள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான செல்வம் என்பவர் பழைய வீட்டின் சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து செல்வத்தின் மீது விழுந்தது. இதனால் படுகாயமடைந்த செல்வத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
நடுரோட்டில் ஓட்டுநர் தீக்குளித்து அங்குமிங்கும் ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள அமானி கொண்டலாம்பட்டியில் அர்ஜூனன் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு சந்தோஷ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சந்தோஷ் கொண்டலாம்பட்டி ரவுண்டானா பகுதிக்கு தனது சரக்கு வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினர் சந்தோஷின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துள்ளனர். அப்போது சந்தோஷ் மது போதையில் இருந்ததாக கூறி காவல்துறையினர் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். […]
திருமணத்திற்கு மனைவி வர மறுத்ததால் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருத்தானூர் பகுதியில் ஓட்டுநரான மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக சசிகலா மணியை விட்டு பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். நேற்று மணியின் தங்கை திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்திற்கு வருமாறு மணி […]
கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லக்கிளி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் செல்லக்கிளி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை […]
சுவர் இடிந்து விழுந்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காடையாம்பட்டி புது வீதி பகுதியில் தொழிலாளியான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் பாலசுப்பிரமணியம் மகுடஞ்சாவடி யூனியன் அலுவலகம் அருகில் இருக்கும் தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியின் சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதனையடுத்து தோட்டத்திற்கு […]
மோட்டார் சைக்கிள் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆலாம்பாளையம் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினர் தாதகாப்பட்டி உழவர் சந்தையில் பூக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று கணவன் மனைவி இருவரும் அதிகாலை 5 மணியளவில் பூக்களை எடுத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் உழவர் சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சாலையில் சென்று […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசிராமணி எம்.ஜி.ஆர் நகரில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார. இவருக்கு கரும்பு வெட்டும் தொழிலாளியான அசோக் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த உறவினரை இறக்கிவிட்ட பிறகு அசோக் வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கூத்தாடிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த […]
இரண்டு வீடுகளில் கொள்ளையடித்து சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் மாரியம்மன் கோவில் தெருவில் தையல் தொழிலாளியான ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவு நேரத்தில் திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால் ஜெயந்தி எழுந்து பார்த்த போது வீட்டிற்குள் இருந்து மர்ம நபர் ஒருவர் வெளியே ஓடி சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றதை அறிந்து […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரசிராமணி எம்.ஜி.ஆர் நகரில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார. இவருக்கு கரும்பு வெட்டும் தொழிலாளியான பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பிரபு தனது உறவினர் ஒருவரை வீட்டிற்கு கொண்டு விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அந்த உறவினரை இறக்கிவிட்ட பிறகு பிரபு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கூத்தாடிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த […]
தந்தையின் 2-வது மனைவியை வாலிபர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியபுதூரில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இந்நிலையில் கிருஷ்ணன் தனது 2-வது மனைவியான நிர்மலா என்பவரது வீட்டில் இருந்துள்ளார். அப்போது முதல் மனைவியின் மகனான சந்தோஷ் என்பவர் அங்கு சென்றுள்ளார். இதனையடுத்து அந்த வாலிபரை நிர்மலா தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் கோபமடைந்த சந்தோஷ் வீட்டில் இருந்த கத்தியால் தனது சித்தி நிர்மலாவை சரமாரியாக […]
ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தென்குமரை கிராமத்தில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராமசாமி என்பவருக்கு சொந்தமான 6 1/2 ஏக்கர் நிலத்தை வெங்கடாச்சலம் 82 லட்ச ரூபாய்க்கு விலை பேசி முடித்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு 21 லட்ச ரூபாயை வெங்கடாசலம் அட்வான்ஸ் தொகையாக கொடுத்துள்ளார். இதனையடுத்து நிலத்தை […]
சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு நீதிமன்றம் 5 வருடங்கள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் ஆட்டோ ஓட்டுநரான முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளி மாணவிகளை ஆட்டோவில் ஏற்றி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு முருகன் தனது ஆட்டோவில் வந்த 13 வயது சிறுமியை பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு அழைத்து செல்லாமல் காட்டுப்பகுதிக்கு கடத்தி சென்று […]
திருமணமான 20 நாட்களில் வாலிபர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை அம்பேத்கர் நகரில் சிவக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு சிவகுமாருக்கு நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புதுமண தம்பதியினர் ஆட்டையாம்பட்டியில் இருக்கும் சின்ன மாமனார் வீட்டிற்கு விருந்திற்காக சென்றுள்ளனர். இதனை அடுத்து மாலை நேரத்தில் சிவக்குமார் சரஸ்வதி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அப்பகுதியில் இருக்கும் […]