Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்ற வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியேரி பகுதியில் எலக்ட்ரீசியனான காந்தி செல்வன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு காந்திசெல்வன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காந்திசெல்வனை போக்சோ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை….. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்….. எங்க இருக்கு தெரியுமா….!!

உலகிலேயே மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புத்திரகவுண்டன்பாளையத்தில் மிக உயரமான முருகன் சிலையுடன் கூடிய கோவில் அமைந்துள்ளது. இங்கு வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இங்குள்ள முருகன் சிலை 146 அடி உயரம் கொண்டதாகும். இந்த முருகன் சிலையை தரிசனம் செய்வதற்காக ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலேசிய நாட்டின் பத்துமலையில் இருக்கும் முருகன் சிலை 140 அடி உயரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தாண்டிதான் மணி வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து மணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மணி குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் வீட்டிற்கு வராத மணியை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கழிப்பறைக்கு சென்ற தொழிலாளி…. அதிர்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள்…. பெரும் சோகம்…!!

கூலித்தொழிலாளி அரசு மருத்துவமனை கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரங்கூர் பகுதியில் கூலி தொழிலாளியான ராமர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டில் இருக்கும் பாட்டி வீட்டில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காசநோய்க்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் ராமருக்கு நோய் குணமாகவில்லை என்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இரண்டு கால்களும் முறிந்துவிட்டது” ஆக்ரோஷமாக இருந்த காட்டெருமை…. வனத்துறையினரின் முயற்சி…!!

கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாலையோரம் படுத்துக்கிடந்த காட்டெருமைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள குப்பனூர் செல்லும் சாலையில் முனியப்பன் கோவில் அருகே காட்டெருமை ஒன்று இரண்டு கால்கள் முறிந்த நிலையில் படுத்து கிடந்துள்ளது. அந்த காட்டெருமை மலையில் இருந்து தவறி கீழே விழுந்ததால் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி முதலுதவி சிகிச்சை அளிக்க முயன்றனர். ஆனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சித்தப்பாவை கொன்ற மகன்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

ஆட்டுப்பட்டி அமைக்க இடம் கேட்டு தொந்தரவு செய்ததால் சித்தப்பாவை வாலிபர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியை நாராயணன் என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் சேகர் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். பகல் நேரத்தில் ஆடுகளை மேய்க்கும் சேகர் இரவு நேரத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கல்குவாரியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்குவாரியில் பொருத்தப்பட்டுள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகள்…. 2 நாட்களாக பேசவில்லை…. மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு…!!

உக்ரைனில் சிக்கி தவிக்கும் மகளை மீட்டுத்தருமாறு பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூரில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரித்திகா என்ற மகள் உள்ளார். இவர் உக்ரைனில் இருக்கும் மருத்துவக் கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் ரித்திகாவின் பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் கடந்த 2 நாட்களாக உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எங்களது மகள் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவில்லை. இதனால் மகளுக்கு என்ன ஆனது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிக்க சென்ற நண்பர்கள்…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

சிறுவன் கிணற்று தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பெரம்பலூர் நாகம்மாள் தோட்டம் மார்க்கபந்து வீதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு யாதிக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் யாதிக் தனது நண்பர்களுடன் பாறைகாடு பகுதிக்கு சென்று அங்கிருக்கும் தோட்டத்து கிணற்றில் இறங்கி மீன் பிடித்துள்ளார். அப்போது யாதிக் எதிர்பாராதவிதமாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“SCHOOL-க்கு போக சொல்றாங்க” மாணவி எடுத்த விபரீத முடிவு…. சேலத்தில் பரபரப்பு…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் எலக்ட்ரீசியனான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சிந்துஜா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சிந்துஜா பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் காலை பள்ளிக்கு புறப்பட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதம்…. கொழுந்து விட்டு எரிந்த தீ…. சேலத்தில் பரபரப்பு…!!

நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி எம். பெருமாபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை அமைந்துள்ளது. இந்த நூற்பாலையில் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் செய்யும் எந்திரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்தில் சிக்கிய சுசில் குமார் என்பவரை தொழிலாளர்கள் மீட்டனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காவலாளிக்கு நடந்த கொடூரம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

காவலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியில் நாராயணன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கல்குவாரி நடத்தி வருகிறார். இந்த கல்குவாரியில் சேகர் என்பவர் இரவுநேர காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்குவாரிக்கு வேலைக்கு சென்ற பணியாளர்கள் ரத்தவெள்ளத்தில் சேகர் படுகொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சேகரின் சடலத்தை கைப்பற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பணிசுமை அதிகமாக உள்ளது…. ஆசிரியர் பயிற்றுநர்களின் கோரிக்கை…. சேலத்தில் பரபரப்பு…!!

ஆசிரியர் பயிற்றுநர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை கட்டுப்பாட்டில் 21 வட்டார வள மையங்கள் அமைந்துள்ளன. இந்த மையங்களில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்றுநர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகனை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவினை அளித்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, நாங்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, அரசு திட்டங்களை செயல்படுத்துவது, பள்ளிக்கு தேவையான […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் துரைராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தாண்டிதான் துரைராசு வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து தங்கராசு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தங்கராசு குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் வீட்டிற்கு வராத துரைராசுவை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முகநூலில் மலர்ந்த காதல்….. இலங்கை பெண்ணை திருமணம் செய்த தொழிலாளி…. பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல்…!!

தொழிலாளி முகநூல் மூலம் காதலித்த இலங்கை பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலாளியான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முகநூல் மூலம் இலங்கையை சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இவர்கள் ஐந்து ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமல் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தனது தாயுடன் நிஷாந்தினி சுற்றுலா விசாவில் சேலத்திற்கு வந்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன பெரியாம்பட்டி பகுதியில் பெரியசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெரியசாமி மீது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள்….. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்பாக்கி கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கரும்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகமா இருக்கு…. மனைவிக்கு நடந்த கொடூரம்….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு தேவகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தேவகியின் நடத்தை மீது குமார் சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2015-ஆம் ஆண்டு மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் குமார் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அந்த பெண்ணுடன் தொடர்பு இருக்கு” 2 மகன்களை கொன்ற தாய்…. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

பெண் தனது 2 மகன்களை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கே.மோரூர் லேண்ட் காலனி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மரகதம் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு செல்வகணபதி, கோகுலக்கண்ணன் என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் பிரபாகரன் பழைய பிளாஸ்டிக் பொருட்கள் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபாகரனுக்கும் அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக மரகதம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிஷோர் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கிஷோர் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் குளித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கி விட்டான். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அதிவேகமாக வந்த வாகனம்…. துடிதுடித்து இறந்த முதியவர்….. சேலத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன பெரியாம்பட்டி பகுதியில் பெரிய கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சொந்த வேலை காரணமாக வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுள்ளார். இந்நிலையில் பவளத்தானூர் ரவுண்டானா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த கண்ணன் மீது அவ்வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு சென்ற வாலிபர்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பல்பாக்கி கிராமத்தில் சதாசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு டிப்ளமோ என்ஜினீயரான மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் பணி முடித்து விட்டு இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கரும்பாலை பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நம்பி ஏமார்ந்த கடை ஊழியர்…. நூதன முறையில் செல்போன், மோட்டார் சைக்கிள் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

நூதன முறையில் செல்போனை மற்றும் மோட்டார் சைக்கிளை வாலிபர் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரத்தில் பிரபல செல்போன் கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடைக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் அழகாபுரம் காவல் நிலையம் அருகில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தான் வசித்து வருவதாகவும், தனக்கு 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை நம்பி செல்போன் நிறுவன விற்பனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“நீ செத்தால் தான் கல்யாணம் நடக்கும்” தாயை சரமாரியாக அடித்த மகன்…. போலீஸ் நடவடிக்கை…!!

திருமணம் செய்து வைக்காத கோபத்தில் மகன் தனது தாயை மர கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரூர்பட்டி கிராமத்தில் ராஜா-மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு சேகர் தனது பெற்றோரை வற்புறுத்தியுள்ளார். அப்போது நீ ஒழுங்காக வேலைக்கு சென்றால் மட்டுமே திருமணம் செய்து வைக்க முடியும் என மணி கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த சேகர் மரக்கட்டையால் தனது தாயின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தரைமட்டமான குடிசை வீடு…. திடீரென நடந்த பயங்கர சம்பவம்…. சேலத்தில் பரபரப்பு…!!

கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் குடிசை தரைமட்டமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கன்னந்தேரி ஜோதிடர் காடு பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மேகா ஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்களுடன் ரவிச்சந்திரனின் தாயாரான முத்தம்மாள் என்பவரும் இருந்துள்ளார். இந்நிலையில் ரவிச்சந்திரன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த முத்தம்மாள் சமைத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சோதனையில் சிக்கிய தந்தை-மகன்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…. அதிரடி காட்டிய போலீஸ்…!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற தந்தை மற்றும் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பனங்காடு பகுதியில் சென்றாய பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மர்ம நபர்கள் இந்த கோவிலின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி 2 பவுன் தங்க நகைகள் மற்றும் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் மேச்சேரி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏன் சரியாக பணம் தரவில்லை….? சடலமாக தொங்கிய சமையல் மாஸ்டர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

தங்கும் விடுதியில் சமையல் மாஸ்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காட்டில் இருக்கும் ஒரு தங்கும் விடுதியில் சங்கர் என்பவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது மனைவியை விட்டு பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டு செலவிற்கு சங்கர் சரியாக பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது சங்கருக்கும், அவரது பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பள்ளிக்கு போவதாக கூறி சென்ற பெண்…. 2 குழந்தைகளுடன் மாயமான சம்பவம்…. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்…!!

குழந்தைகளுடன் காணாமல் போன பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள காவடிக்காரனூர் பகுதியில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜீவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஹாசினி என்ற மகளும், சர்வின் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் இருப்பதாக கூறிவிட்டு மதியம் வீட்டில் இருந்து சென்ற ஜீவிதாவும், குழந்தைகளும் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் ஜீவிதா மற்றும் அவரது குழந்தைகளை பல்வேறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முத்தனூர் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சக்திவேல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்திவேல் மோட்டார் சைக்கிளில் வெளியேற்றப்பட்டுள்ளார். இவர் சேலம் மாவட்டத்தில் உள்ள சின்ன வடக்கம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த கார் சக்திவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குளிர் காய்ந்து கொண்டிருந்த போது….. உடல் கருகி இறந்த முதியவர்…. சேலத்தில் பரபரப்பு…!!

தீயில் தவறி விழுந்து முதியவர் உடல் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரியாம் பாளையம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் குளிர் காய்வதற்காக காய்ந்த சருகுகளை குவித்து வைத்து தீ மூட்டியுள்ளார். இந்நிலையில் குளிர் காய்ந்து கொண்டிருந்த முதியவர் திடீரென நிலைதடுமாறி தீயில் விழுந்து உடல் கருகி இறந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குளத்தை கடந்து தான் செல்ல வேண்டும்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குளத்தில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கல்லாநத்தம் கிராமத்தில் தொழிலாளியான தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை தாண்டிதான் தங்கராசு வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்நிலையில் இரவு நேரத்தில் வேலை முடிந்து தங்கராசு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தங்கராசு குளத்தில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதற்கிடையில் வீட்டிற்கு வராத தங்கராசுவை அவரது உறவினர்கள் பல்வேறு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தூய்மை பணியாளரின் செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கல்யாணசுந்தரம் 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனக்கு இந்த தின்பண்டம் பிடிக்கவில்லை” காதல் மனைவிக்கு நடந்த கொடூரம்…. சேலத்தில் பரபரப்பு சம்பவம்…!!

கணவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் தறி தொழிலாளியான லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமண சரண்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரீத்தி, அருணி, குகன் ஆகிய 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டின் படுக்கை அறையில் சரண்யா சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. அலறியடித்து ஓடி வந்த அக்கம்பக்கத்தினர்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துவிட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சின்னப்பொண்ணு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சௌந்தர்ராஜன் தனது மனைவியுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியூருக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் சௌந்தர்ராஜனின் வீட்டில் இருந்து பயங்கர சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஆசிரியர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாபேட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கண்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கண்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய கார்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுப்ரமணிய நகரில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சண்முகசுந்தரம் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியில் நடக்கும் கிரகப்பிரவேசத்திற்கு சென்று விட்டு மீண்டும் காரில் ஊருக்கு புறப்பட்டுள்ளார். இவர்கள் பகலாயூர் அருகே சென்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து…. படுகாயமடைந்த 23 பேர்…. சேலத்தில் கோர விபத்து…!!

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் இருந்து 42 பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து ஒன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவரும் கண்டக்டராக வேலை பார்க்கும் சீனிவாசன் என்பவரும் மாறி மாறி பேருந்தை ஓட்டி சென்றுள்ளனர். இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு சேலம் மாவட்டத்திலுள்ள வாழப்பாடி அருகே இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுகவயல் கிராமத்தில் கருப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் ஓட்டி வந்த லாரி கருப்பனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

குடோனில் பற்றி எரிந்த தீயில் 1 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி சாம்ராஜ் பேட்டை பகுதியில் ரஜினி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக பழைய இரும்பு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடோன் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்” வசமாக சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. போலீஸ் நடவடிக்கை…!!

வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கையும், களவுமாக கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள அழகாபுரம் பகுதியில் மாதேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்துவிட்டார். இந்நிலையில் மாதேஸ்வரி வாரிசு சான்றிதழ் கேட்டு அழகாபுரம் கிராம நிர்வாக அலுவலர் குமரேசனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென குமரேசன் கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல…. 6 குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்ற தாய்…. சேலத்தில் பரபரப்பு…!!

பெண் தனது 6 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மணியனூர் பகுதியில் கோபால்- மரகதம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 5 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது 6 பிள்ளைகளுடன் வந்த மரகதம் மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை பார்த்ததும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சேலத்தில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சிறுகவயல் கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்பவர் ஓட்டி வந்த லாரி கருப்பையாவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பல லட்ச ரூபாய் மதிப்பு…. மூட்டை மூட்டைகளாக சிக்கிய பொருட்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக லாரியில் கடத்தி வந்த 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் இருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்த கண்டெய்னர் லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஊதுபத்தி பார்சல்களுக்கு இடையே இருந்த மூட்டைகளில் குட்காவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் பெங்களூர் கெங்கேரி பகுதியை சேர்ந்த கோபால் என்பதும், உடனிருந்தவர்கள் மஞ்சுநாத் மற்றும் கிரீஸ் என்பதும் தெரியவந்துள்ளது. இதனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நில அதிர்வு ஏற்பட்டதா….? வீடுகளை விட்டு பதறி ஓடி வந்த பொதுமக்கள்…. தாசில்தாரின் தகவல்…!!

நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் நீர்முள்ளிகுட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வீடுகளில் இருக்கும் பொருட்கள் காலை 11:30 மணி அளவில் ஆங்காங்கே சிதறி கீழே விழுந்தது. மேலும் சில இடங்களில் அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் உணர்ந்தனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அச்சத்தில் வெளியே ஓடி வந்தனர். இந்நிலையில் பொதுமக்களும், தெருவில் நின்று கொண்டிருந்த நாய்களும் ஆங்காங்கே […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கல….. நகராட்சி அலுவலகம் முற்றுகை…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பெண்கள் காலிக்குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் இந்திரா நகரில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் காலி குடங்களுடன் மேட்டூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வட்டி பணம் கரெட்டா வரும்” மோசடி செய்த தம்பதியினர்…. பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

மோசடி செய்த தம்பதியினரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பெற்று தருமாறு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னார் பாளையம் பகுதியில் தங்கராஜ்-லலிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ராஜகணபதி கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் 6 பவுன் தங்க நகையை டெபாசிட் செய்தால் மாதம் 2,500 ரூபாய், 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால் மாதம் 3,000 ரூபாய் வட்டி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியும் இல்ல, மகள்களும் இல்ல…. ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரின் இறப்பிற்கு பிறகு அவரது 2 மகள்களையும் தீபாவின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

லாரியில் தூங்கி கொண்டிருந்த ஓட்டுநர்…. மர்ம நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள தலைவாசல் பகுதியில் லாரி டிரைவரான பழனிவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்மம்பாளையம் பகுதியிலிருந்து சேலத்திற்கு லாரியில் லோடு ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் பழனிவேல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு சிறிது நேரம் தூங்கியுள்ளார். அப்போது 2 மர்ம நபர்கள் பழனிவேலை கத்தியால் குத்திவிட்டு அவரிடமிருந்த 20 ஆயிரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“இந்த கயிற்றை பிடித்து கொள்ளுங்கள்” கணவனை காப்பாற்ற போராடிய மனைவி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மனைவியின் கண்முன்னே கிணற்றில் மூழ்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சாத்தப்பாடி பகுதியில் விவசாயியான முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முருகனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்மோட்டார் வைத்திருந்த இடம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை பராமரிப்பு செய்வது தொடர்பாக முருகன் கிணற்றுக்கு அருகில் நின்று பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக முருகன் கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த முருகனின் மனைவி தனது கணவரை காப்பாற்றுவதற்காக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நீச்சல் பழகிய சிறுவன்…. உறவினர்கள் கண்முன்னே நடந்த விபரீதம்…. கதறி அழுத பெற்றோர்…!!

சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குள்ளம்பட்டி பள்ளக்காடு பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதி என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சாரதி தனது உறவினர்களுடன் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணற்றில் நீச்சல் பழகியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தண்ணீரில் மூழ்கி விட்டான். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிறுவனை தேடியுள்ளனர். ஆனால் அவர்களால் சிறுவனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

என்னது பேய் விரட்டும் திருவிழாவா…? ஒரே இடத்தில் திரண்ட கிராம மக்கள்….!!

பேய் விரட்டும் திருவிழாவை பார்ப்பதற்காக ஏராளமான கிராம மக்கள் ஒரே இடத்தில் திரண்டனர்.  சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னாரம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மிராசு கொண்ட பூசாரி குடும்பத்தினர் ஒரு வாரம் விரதமிருந்து, தங்களது முன்னோர் வடிவமைத்து கொடுத்த கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு மேள தாளத்துடன் ஆற்றங்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு வினோதமான பேய் விரட்டும் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வரிசையில் நின்றனர். இதனையடுத்து பூசாரி ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து […]

Categories

Tech |