கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையோரம் இருந்த வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரியில் இருந்து இரும்புத்தூள் ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் நோக்கி டேங்கர் லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் சமத்துவபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனையடுத்து டேங்கர் லாரி சாலையோரமாக இருந்த வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக […]
Tag: Salem
மருமகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள விருதாசம்பட்டி பகுதியில் நெசவு தொழிலாளியான ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு வீரமணி, நரசிம்மன் என்ற 2 மகன்களும், 1 மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜேந்திரன் தனது மூத்த மகனான வீரமணியின் மனைவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீரமணியிடம் உங்கள் தந்தை […]
தடுப்பணையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் வசிஷ்ட நதி ஓடுகிறது. இந்நிலையில் வசிஷ்ட நதியின் குறுக்கே காட்டுக்கோட்டை பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்துள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காட்டுக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் போன்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தவில்லை. எனவே லட்சக்கணக்கான மீன்கள் […]
பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னதிருப்பதி அய்யனார் கோவில் காடு பகுதியில் தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலையில் பஞ்சு மூட்டைகளை வாங்கி மெத்தை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஆலையில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது எந்திரத்தின் உராய்வு காரணமாக திடீரென பஞ்சுகள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் அலறி […]
தொழிலாளி தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் சபரீஸ்வரன்-சௌமியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து சபரீஸ்வரன் கூறும் போது, பாலிதீன் பை தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் நான் வேலை பார்த்து வந்தேன். கடந்த ஆண்டு வேலை பார்த்து கொண்டிருந்தபோது மெஷினில் சிக்கி எனது 2 கைவிரல்கள் துண்டானதால் மருத்துவமனையில் சிகிச்சை […]
மாணவிகளின் வருகைப்பதிவேட்டில் சாதி பெயர் இடம்பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 2500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் 9-ஆம் வகுப்பில் இருக்கும் 6 பிரிவுகளில் 300 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த மாணவிகளுக்கான வருகை பதிவேட்டில் அவர்களது சாதிப் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியையான பொன்முடியிடம் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து […]
பசுமாடுகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய் மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் வசிக்கும் தெய்வம்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக 4 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழுவத்தில் கட்டியிருந்த 4 பசு மாடுகள் காணாமல் போனது. இதனால் லட்சுமியின் குடும்பத்தினர் பசுக்களைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது அவர்களது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் சுடுகாட்டு பகுதியில் 3 பசுக்கள் கழுத்தில் […]
வேலை கிடைத்த 8 நாளில் துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் ஈஸ்வரன்-சத்யா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த ஈஸ்வரனின் தாயார் உயிரிழந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரனுக்கு துப்புரவு வேலை கிடைத்துள்ளது. அதன்பிறகு 35-வது வார்டு பகுதியில் ஈஸ்வரன் […]
இன்ஜினியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் பகுதியில் இன்ஜினீயரான விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு வேலைக்காக டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி தொடர்ந்து படித்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை கிடைக்காத விரக்தியில் மன உளைச்சலில் இருந்த விக்னேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மறுநாள் காலை அறைக்கு சென்ற பெற்றோர் தங்களது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் […]
மோசடி செய்த இன்ஜினியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டிட தொழிலாளர்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் நாங்கள் அம்மாபேட்டை பகுதியில் வசிக்கும் இன்ஜினியர் ஒருவரிடம் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். தொடக்கத்தில் வேலை பார்த்ததற்கான சம்பள பணத்தை இன்ஜினியர் சரியாக கொடுத்தார். இதனால் அடுத்தடுத்து கட்டிடம் கட்டுமான பணிக்கு நாங்கள் சென்றோம். இந்நிலையில் […]
செம்மண் கடத்திய 2 லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பல்பாக்கி பகுதியில் விவசாயியான உத்திரசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கொங்கரப்பட்டி பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் உத்திரசாமி தனது நிலத்தில் இருந்து 2 லாரிகளில் செம்மண்ணை கடத்தியுள்ளார். இதனையடுத்து 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 2 லாரிகளையும் சிறைபிடித்து வருவாய் துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுவினை ஆட்சியரிடம் அளித்துள்ளனர். இந்நிலையில் வலசையூரில் வசிக்கும் மணிமேகலை என்ற பெண் மனு கொடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு […]
இணையதளம் மூலம் பெண்ணிடம் இருந்து 2 1/2 லட்ச ரூபாய் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் சோனியா என்பவர் வசித்து வருகிறார். அவரது செல்போன் எண்ணிற்கு பகுதி நேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் இணைய லிங்க் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில் சோனியா அந்த லிங்கில் நுழைந்து பதிவு செய்வதற்காக 100 ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளார். அதன் பிறகு இணையதளத்தில் சோனியா 300 ரூபாய் முதலீடு […]
தண்ணீரில் மூழ்கி கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் முல்லைவாடி கலைஞர் காலனியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமநாயக்கன் பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் மஞ்சினி செல்லும் வழியில் இருக்கும் துளுக்கனூர் ஏரியில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து குளித்துக்கொண்டிருக்கும் போது ஆழமான பகுதிக்கு […]
கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள குரங்குசாவடி பகுதியில் செல்லம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமொழிசெல்வன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு டிப்ளமோ மெக்கானிக் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மணிமொழிசெல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக மணிமொழிசெல்வனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு […]
சித்தி மற்றும் தாத்தாவை கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள இலுப்பநத்தம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கண்ணன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாத்தாவான கலியனிடம் கூறியுள்ளார். அப்போது ஒழுங்காக வேலைக்கு சென்றால் திருமணம் செய்து வைக்கிறேன் என கலியன் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த கண்ணன் கடந்த 2014-ஆம் ஆண்டு கலியன் தங்கியிருந்த குடிசைக்கு தீ […]
ராக்கிங் செய்து துன்புறுத்துவதாக கூறி முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சங்கர் நகரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் தங்கும் விடுதி அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலாம் ஆண்டு படிக்கும் 5 மாணவிகள் சென்று மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் விடுதியில் தங்கியிருக்கும் 3-ஆம் ஆண்டு படிக்கும் […]
காரை வழிமறித்த மர்மகும்பலை சேந்தவர்கள் 30 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சார்வாய்புதூர் பகுதியில் ஊறுகாய் கம்பெனி உரிமையாளரான முகமது ஜின்னா வசித்துவருகிறார். இந்த ஊறுகாய் கம்பெனியில் அதே பகுதியில் வசிக்கும் ராஜா மேலாளராகவும், சிபிசக்கரவர்த்தி காசாளராகவும் வேலைபார்த்து வருகிறார்கள். இந்நிலையில் ஊறுகாய் கம்பெனிக்கு வெள்ளரிக்காய் சப்ளை செய்த திண்டிவனம் மற்றும் மரக்காணம் பகுதி விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்வதற்காக 30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ராஜாவும் சிபியும் காரில் […]
ரூ.20000-க்கு மூன்று மாத ஆண் குழந்தை வாங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் உடையார்பாளையம் பகுதியில் விவசாயியான அங்கமுத்து வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு திருமணமாகி வெகுநாட்கள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனால் கடந்த சில நாட்களாக ஒரு ஆண் குழந்தையை வளர்த்து வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் சந்தேகப்பட்டு மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல […]
பதினாறு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டுமாறனூர் ஆரூர்பட்டி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் 16 வயதேயான சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 2010-ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குபதிந்து குமாரை கைது செய்து […]
காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆனையம்பட்டி பகுதியில் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார். அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் கௌசல்யா என்ற பெண்ணும், மணிபாரதியும் காதலித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய காதலர்கள் மாரியம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து விட்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். […]
ஆட்டோ மொபைல் கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள டால்மியா போர்டு பகுதியில் விவேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மொபைல் கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு ரம்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே விவேக் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விவேக் திடீரென […]
மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியில் டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேறு ஒரு நபருடன் சந்தியா சென்றதால் விஜயகுமார் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரில் இருக்கும் […]
கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் என்ஜினீயர் பெண் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி யில் கடந்த 23-ஆம் தேதி சாலையை கடக்க முயன்ற போது பிச்சைக்காரர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இறந்தவரின் சடலம் மீது ஏறி இறங்கிய போது நிலைதடுமாறிய கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ […]
கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தீவட்டிப்பட்டி சோதனை சாவடி அருகில் சாலையை கடக்க முயன்ற ஒருவர் மீது அவ்வழியாக வேகமாக சென்ற வாகனம் மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். அப்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் உடலின் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் இருந்து ஓசூர் நோக்கி வேகமாக […]
தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் ஆம்புலன்ஸ் நிறுவனம் நடத்தி வருகின்றார். இந்நிலையில் கொரோனா கால கட்டத்தில் ஆம்புலன்சின் தேவை அதிகரித்ததால் கடன் வாங்கி ராஜா 3 ஆம்புலன்சுகளை கூடுதலாக வாங்கியுள்ளார். தற்போது ஆம்புலன்ஸ் தேவை குறைந்து விட்டதால் போதிய வருமானம் இல்லாமல் ராஜா சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை […]
கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதிகளைச் சேர்ந்த 17 வாலிபர்கள் சுற்றுலா வேனில் சென்றுள்ளனர். இவர்கள் அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு குப்பனூர் மலைப்பாதை வழியாக ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் வாழவந்தி பகுதியில் இருக்கும் ராமர் கோவில் அருகில் சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விட்டது. இந்த […]
வனத்துறையினர் நட்சத்திர ஆமையை பிடித்து உயிரியல் பூங்காவில் பத்திரமாக விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் பகுதியில் ஹரிராம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு முன்பாக செல்லும் சாக்கடை கால்வாயில் ஆமை ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்ட போது அது நட்சத்திர ஆமை என்பது தெரியவந்துள்ளது. அந்த நட்சத்திர ஆமை பிடித்து குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவில் வனத்துறையினர் விட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் […]
16 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்ற தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள சொக்கம்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் என்ற மரம் வெட்டும் தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தனது உறவினர் பெண்ணான 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விக்னேஸ்வரன் […]
8-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிகவுண்டனூர் பகுதியில் கூலி தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுருதிலயா என்ற எட்டாம் வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த சிறுமி சுருதிலயா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து அறைக்குள் சென்று பார்த்த போது தனது மகள் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அவரது பெற்றோர் கதறி […]
சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டவர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில் மலைப் பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சபடுவதாக ஆத்தூர் மதுவிலக்கு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் முருகன் கோவில் ஓடை பகுதியில் 20 பேரல்களில் 4,500 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். […]
புளிய மரம் சாய்ந்து விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆனையம்பட்டி பகுதியில் சின்னச்சாமி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் சின்னச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் தடாவூர் பிரிவு சாலையின் அருகே சென்று கொண்டிருக்கும் போது திடீரென புளியமரம் ஒன்று சின்னச்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது சாய்ந்து விழுந்து விட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே சின்னசாமி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி காவல்துறையினர் அங்கு […]
பாக்கெட்டுகளில் அடைத்து வீடு வீடாக சாராயம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன்பாளையம், வைத்தியகவுண்டன் புதூர், பணைமடல் போன்ற பகுதிகளில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மலைப்பகுதியில் இருந்து லாரிகளில் தினமும் சாராயம் கொண்டு வரப்பட்டு அதனை சிறு சிறு பாக்கெட்டுகளாக தண்ணீர் போன்று தயார் செய்கின்றனர். அதன்பிறகு சாராயம் தேவைப்படும் நபர்களுக்கு அவரவர் வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்கின்றனர். இதனால் […]
அடுத்தடுத்து வாகனங்களில் ஏறி இறங்கியதால் உருவம் தெரியாத அளவிற்கு மூதாட்டி உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற வாகனம் ஒன்று மூதாட்டி மீது பலமாக மோதி விட்டது. இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மூதாட்டி மீது மற்றொரு வாகனம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இந்நிலையில் இரவு நேரம் என்பதால் மூதாட்டியின் […]
சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஏற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் கணேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]
துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக கூறி பாஸ் வாங்கிய ஒருவர் சாராயம் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கொத்தாம்பாடி பகுதியில் சட்டவிரோதமாக காரில் சாராயம் கடத்தப்படுவதாக ஆத்தூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சாதாரண உடையில் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக வந்த ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனாலும் நிற்காமல் சென்ற அந்த காரை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர். […]
சொத்து பிரச்சனை தகராறில் நாட்டு துப்பாக்கி வைத்து அண்ணனை தம்பி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இவருக்கும் அவரது சகோதரரான சந்தோஷ் என்பவருக்கும் தந்தையின் சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு சந்தோஷ் தனது தாய் பெரியதாயிடம் கூறியுள்ளார். […]
கடன் தொல்லை அதிகரித்ததால் தலைமறைவாகிய தனது கணவரை மீட்டுத் தர வேண்டி பெண் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பருத்திக்காடு பகுதியில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தனது தாயுடன் சென்று ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அந்த மனுவில் தனது கணவரான கோபால் என்பவருக்கும், தனக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளையில் அவர் பணிபுரிந்து […]
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. ஆனால் தற்போது வெயில் வாட்டி கொண்டிருக்கிறது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 102.71 அடியாக இருந்துள்ளது. இந்த […]
சுடுகாட்டிற்கு தனி இடம் ஒதுக்கி தராததால் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள செங்கலத்துப்பாடி கிராமத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்தில் சுடுகாடிற்கு இடம் தனியாக இல்லை. அதனால் இந்த கிராமத்தில் உயிரிழப்புகள் நேரிடும் போது அவர்களை புதைப்பதற்கு கிராமமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து கிராமமக்கள் மேல் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் வருகிற […]
காரில் கொண்டுவரப்பட்ட 1232 வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள வேம்பூர் கூட்டு ரோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி […]
ஒருதலைக் காதலில் ஈடுபட்ட வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னகொல்லப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன். அவருடைய மகனான விக்னேஷ் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணுடன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் மனமுடைந்த விக்னேஷ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து […]
காதலில் தோல்வியடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி பகுதியில் வசித்து வருபவர் அறிவழகன். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர் பலமுறை அந்த பெண்ணிடம் தனது காதலை எடுத்துச் சொல்லியும் அந்தப் பெண் சம்மதிக்காததால் விரக்தியடைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் கன்னங்குறிச்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தேவூர் பகுதியில் வசித்து வருபவர் கேசவன். இவருக்கு சசி என்ற பெண்ணுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சசிக்கு போலீஸ்காரர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. […]
பட்டதாரி இளம் பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளம் ஆவடி பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் 21 வயது இளம் பெண்ணை பார்த்த கனகராஜ் அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் அந்த […]
வீட்டிற்குள் புகுந்து தகராறு செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பனங்காடு கிழக்கு பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பெத்தனூர் களக்காடு பகுதியில் வசித்து வரும் அருண்குமார் என்பவருக்கும், சுந்தருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சுந்தர் தனது வீட்டில் இருந்தபோது, அருண்குமார் வந்து தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட போது, கோபமடைந்த […]
அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பொன்னம்மாபேட்டை அருகில் ரயிலில் அடிபட்டு அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் […]
விடுதியில் வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பெரிய நல்லூர் பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலம் ஐந்து ரோடு சிக்னல் அருகே இருக்கும் தனியார் விடுதியில் கடந்த 20ஆம் தேதி அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்த சரவணன் நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சரவணன் […]
மகனை பார்க்க வந்த மூதாட்டி மீது சரக்கு ஆட்டோ மோதியதில் அவர் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டிவலசு என்ற பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிட்டப்பா என்ற தந்தையும், மனோன்மணி என்ற தாயாரும் இருக்கின்றனர். இந்நிலையில் தனது மகனின் வீட்டிற்கு வந்த கித்தப்பாவும், மனோன்மணியும் எடப்பாடி-சேலம் மெயின் ரோட்டை கடக்க முயற்சித்தபோது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதி விட்டது. இந்த […]
அரசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திற்கு தஞ்சாவூரிலிருந்து அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்த பேருந்தை அரியலூர் மாவட்டத்தில் வசித்து வரும் சடையப்பன் என்ற ஓட்டுநர் ஓட்டி சென்றுள்ளார். இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் பேருந்து சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெரியகிருஷ்ணாபுரம் பகுதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. இதனால் […]