25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை திருடிவிட்டு தப்பி ஓட முயற்சித்த பெண்ணை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கோரிமேடு பகுதியில் பார்வதி என்பவர் வசித்துவருகிறார். இவருடைய இரண்டு மகள்களும் வெளியூரில் வேலை பார்த்து வருவதால் பார்வதி தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் வைத்திருந்த 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல் […]
Tag: Salem
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் மளிகை கடை உரிமையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வனவாசி அண்ணாநகர் பகுதியில் அசுரப் அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக மளிகை கடை ஒன்றை அதே பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவருக்கு நூருஸ் ஹீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அசுரப் அலி மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் சேலம் செவ்வாய்பேட்டைக்கு […]
ரியல் எஸ்டேட் அதிபர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாதகாப்பட்டி பகுதியில் பாண்டியராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கவின், சுதர்சன் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவருக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தனது நண்பர்களிடமிருந்து கடன் வாங்கியுள்ளார். […]
திருமணமாகி ஒன்றரை வருடமே ஆன போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஒட்டங்காடு பகுதியில் யோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் போலீஸ்காரராக கரூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாமி கிணறு பகுதியில் வசிக்கும் சத்தியபாமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை பிறந்ததால் சத்யபாமாவின் கணவர் யோகேஸ்வரன் தனது குழந்தையை பார்ப்பதற்காக கடந்த […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அரங்கம் கிராமத்தில் சுப்பிரமணி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சுப்பிரமணி விரக்தியில் […]
கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து சரவணன் தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் […]
சேலம் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்துள்ளது. இந்நிலையில் ஏழு பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. இதில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 பேர் மற்றும் கெங்கவல்லி, கொளத்தூர், வீரபாண்டி, ஆத்தூர் பகுதிகளில் வசிக்கும் 4 பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அம்மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து […]
நிதி நிறுவனம் நடத்தி 26 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள அரிசிபாளையம் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு புகார் மனுவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமாரிடம் அளித்துள்ளார். அந்த புகாரில் கன்னங்குறிச்சி பகுதியில் ஜெயராமன் என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 6 மாதத்தில் இரு மடங்கு பணம் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி […]
கள்ளச்சாராயம் குடித்து மயங்கி விழுந்தவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆர்த்தி அகரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கருமந்துறை மலை கிராமத்தில் வசித்துவரும் வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான சவுக்கு தோட்டத்திற்கு சென்று சாராயம் பிடித்துள்ளார். இதனை அடுத்து சாராயம் குடித்த சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழுந்து விட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் […]
மகன் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதால் கோபத்தில் தந்தையே மகனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மன்னாதவூர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஸ்ட் புட் உணவகத்தில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கலைவாணி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றார். இதில் மூத்த மகன் ரசிகரன் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததோடு, திருட்டு உள்ளிட்ட பல […]
குடும்பத்திலுள்ளவர்களை மிரட்டியதோடு அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரிகா, ஜெனிகா என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்களுடன் தீபனின் தாயார் கலைச்செல்வி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் இவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து உள்ளே […]
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்களின் கையை கட்டிப் போட்டு மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள வீரகனூர் பகுதியில் குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்தம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். இவர்கள் அனைவரும் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, அவரது வீட்டின் வெளிப்புற கதவை உடைத்து 6 பேர் கொண்ட முகமூடி கும்பல் வீட்டிற்குள் நுழைந்ததோடு, தூங்கிக்கொண்டிருந்த மூவரின் […]
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நள்ளிரவில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள் தம்பதிகளை தாக்கி, கட்டிப்போட்டுவிட்டு 40 பவுன் நகை 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வீரகனூர் அருகிலுள்ள ராயர்பாளையம் காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். மகன் தீபனுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந் நிலையில் நேற்று நள்ளிரவில் வீடு புகுந்து முகமூடி கொள்ளையர்கள் தீபனை சரமாரியாக தாக்கி விட்டு மனைவி திவ்யாவுடன் கட்டிப்போட்டு அவர்கள் அணிந்திருந்த […]
மண் தயாரிக்கும் போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அங்கு இருந்த எந்திரம், 60 டன் மணல் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சட்டவிரோதமாக ஏரியில் இருந்து மணல் திருடி, அதனை கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஆற்று மணலாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் ஆலைக்கு நேரில் சென்று ஆத்தூர் துணை […]
வடமாநில தொழிலாளியை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கனககிரி வேலாயுத சுவாமி கோயில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சத்யா நகரில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு நிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் செருப்பு ரப்பரை கட்டிங் செய்யும் மிஷின் வைத்து தொழிற்சாலை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நசுருதீன் என்பவர் […]
சிறை தண்டனை அனுபவித்து வந்த கைதிக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டுக்காரனூர் பகுதியில் முகமது மீரான் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக சேலம் செவ்வாய்பேட்டை போலீசாரால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு விட்டது. இதனையடுத்து சிறை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளித்தும், […]
திமுக கட்சியானது பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் பரப்பி வருவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, கட்சியின் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான கருத்துக்களை கேட்டு வருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க உடன் கூட்டணி முடிவு செய்த பிறகுதான் எத்தனை தொகுதிகள் வேண்டும் என்பது […]
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் காணாமல் போனது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் மோகன சுந்தரம் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது தாயார் லக்னேஷ்வரியிடம், வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு கடந்த 18ஆம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டு உள்ளார். ஆனால் வேலைக்கு சென்ற அவர் திரும்ப வீட்டுக்கு வராததால் லக்னேஷ்வரி தனது மகளான […]
சட்டவிரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக போலீசார் இருவரை கைது செய்ததோடு அவர்களிடமிருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விட்டனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாட்டாமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் அந்த இடத்திற்கு சென்ற கொண்டலாம்பட்டி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அங்கு நின்று கொண்டிருந்த சுரேஷ் மற்றும் மகேந்திரன் ஆகிய 2 பேரை போலீசார் விசாரித்தனர். […]
கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நத்தமேடு காலனி பகுதியில் நாகராஜன் வசித்து வருகிறார். இவருக்கு கிருத்திக்ராஜ் மற்றும் நித்திஷ் குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர். இதில் கிருத்திக்ராஜ் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி தெருபட்டி கிராமத்திற்கு கூலி வேலைக்கு சென்றிருந்த தங்களது தாத்தாவிற்கு உணவு கொடுப்பதற்காக இரண்டு சிறுவர்களும் சென்றுள்ளனர். அதன்பின் தாத்தாவுக்கு உணவு கொடுத்து […]
கணவனை கழுத்தை நெறித்துக் கொன்றதோடு, மகளை கள்ளக் காதலனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த விவகாரம் தொடர்பாக போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நீர்முள்ளிகுட்டை பகுதியில் வேல்முருகன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவரது கணவர் வேல்முருகன் உடல்நலம் சரியில்லாததால், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் காரிப்பட்டி காவல் நிலையத்தில் வேல்முருகனின் தாயார் காவேரியம்மாள் […]
வீடு கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை திருடி சென்ற குற்றத்திற்காக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக குமரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பிகளை அப்பகுதியில் அடிக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் இரும்பு கம்பிகளை சில மர்ம நபர்கள் திருடி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து குமரலிங்கம் இரும்பாலை காவல் […]
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் போதிய நீர் இழப்பு காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி முதல் இன்று வரை 165 டிம்சி தண்ணீர் டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்டது. 231 நாட்களுக்கு நிறைவுற்ற நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் நீர் இழப்பு 105 அடிக்கும் குறையாமல் உள்ளது.
ஓடும் பேருந்தில் வங்கி மேலாளரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்தை திருடிய 2 நபர்களை போலீசார் கைது செய்ததோடு, மற்ற குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நரசோதிபட்டி பகுதியில் வீரமணி என்பவர் வசித்துவருகிறார். இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் ஆவர். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஈரோட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்கள் தங்கள் மகளின் தேவைக்காக ரூபாய் ஒன்பது லட்சத்தை ஒரு […]
தாய் மற்றும் மகனை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் வனிதா என்பவருக்கும் கட்டிட வேலைக்கு சென்ற போது, பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. அவ்வப்போது சுப்பிரமணியன் அனிதாவிற்கு பணம் கொடுத்துள்ளார். இதுபற்றி அறிந்த வனிதாவின் கணவர் அருள் இருவரையும் கண்டித்துள்ளார். அதன்பின் சுப்பிரமணியனுடன் பேசுவதையே வனிதா தவிர்த்துவிட்டார். இதனால் கோபமடைந்த […]
டாஸ்மாக் கடை விற்பனையாளர் தாக்கி பணத்தைப் பறித்துச் சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேச்சேரியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரத்தில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்து தச்சன்புதூர் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் சிவகுமார் விற்பனையை முடித்துவிட்டு டாஸ்மாக் கடையை பூட்டியுள்ளார். அதன்பின் மதுபாட்டில்களை விற்பனை செய்ததற்கான தொகை […]
நண்பருக்கு வாங்கி கொடுத்த கடனை சம்பந்தப்பட்ட நிறுவனம் திரும்பி கேட்டதால் சிற்பி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாழையூர் பகுதியில் அத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு சிற்பக் கலைக்கூடத்தில் சிற்பியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பருக்கு ஒரு பைனான்ஸ் நிறுவனத்திடம் அத்தியப்பன் கடன் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் அவரது நண்பர் அந்த கடனை திருப்பி செலுத்தாததால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இவரிடம் அந்த கடனை […]
பாதிக்கப்பட்டதால் விரக்தியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அண்ணா நகர் பகுதியில் முருகேசன் என்ற மெக்கானிக் வசித்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கார்த்திகேயன் என்ற ஒரு மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரையொருவர் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் முருகேசனுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த முருகேசன் தனது வீட்டின் குளியல் […]
பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஒதியத்தூர் பகுதியில் கனகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சினேகா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நூல் மில்லில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே மில்லில் பணிபுரிந்து வரும் காட்டுக்கோட்டை பகுதியில் வசித்து வரும் ஸ்வஸ்திக் ராஜ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால் […]
வள்ளி திருமண நாடகத்தில் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பு திறமையை வெளிப்படுத்திய எம்.எல்.ஏ சக்திவேல் அவர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர். சேலம் மாவட்டத்திலுள்ள நாடக பேராசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதிய வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் நடத்தப்பட்டது. இதில் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்க பொருளாளர், சேலம் தெற்கு எம்.எல்.ஏவு.மான ஏ.பி.சக்திவேல் அவர்கள் வள்ளியின் தந்தை நம்பிராஜன் கதாபாத்திரத்தில் நடித்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நாடகத்தில் நாடக நடிகர் சங்க […]
நண்பரின் மோட்டார் சைக்கிளை திருடியவரை போலீசார் கைது செய்து அதனை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் உள்ள கங்கவள்ளி என்ற பகுதியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாயப்பட்டறை தொழிலாளியாக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தங்கவேல் தன்னுடன் வேலை செய்யும் செல்வம் என்கிற தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் திருப்பூர் வந்துள்ளார். இதனையடுத்து தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு செல்வம் சென்றபிறகு, தங்கவேல் அவரது மோட்டார் […]
மோட்டார் சைக்கிளில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர் சேலம் மாவட்டத்திலுள்ள பால் மார்க்கெட் என்ற பகுதியில் செவ்வாய்பேட்டை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அச்சமயம் அவ்வழியாக இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் போலீசார் அவர்களை நிறுத்தி விசாரித்தபோது ஒருவர் லாங்கிலி ரோடு என்ற பகுதியை சேர்ந்த மந்தாரம் என்பதும், மற்றொருவர் அவரது மகன் பரத்மாலிக் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது சந்தேகமடைந்த […]
14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் சேலம் மாவட்டத்தில் உள்ள பொட்டிபுரம் பகுதியில் கூலி வேலை பார்த்து வரும் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியசாமி என்ற ஒரு மகன் உள்ளார். பெரியசாமி அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமியை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். பெரியசாமி கட்டாயப்படுத்தியதை அச்சிறுமி தனது அம்மாவிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து சிறுமியின் தாயார் […]
மக்கள் வரி பணத்தை லஞ்சமாக கொடுத்து தனக்கு வாக்களிக்கும்படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்டாப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நிவாரணம் அறிவிக்காமல் அரசியல் ஆதாயத்திற்காக பொங்கல் பரிசு அறிவித்திருப்பதாக கடுமையாக விமர்சித்தார். பொங்கல் பரிசாக 2500 என்று அறிவித்திருப்பது யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்கிற பழமொழிக்கு ஏற்ப தேர்தலை ஒட்டி வழங்கப்பட்டிருக்கிற […]
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தைக்கு 10ஆண்டு சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாநகர், அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ். கூலி வேலை செய்துவரும் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு, தனது 9 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அவரது மனைவி அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் கொடூரன் ஜேம்ஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் […]
மேச்சேரி அருகே ஏரியில்குளித்து கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள சொக்கம்பட்டி ஊராட்சியில் இருக்கிறது நாகிரெட்டிபட்டி ஏரி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கடந்த வாரம் கன மழை பெய்ததால் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆங்காங்கே சில இடங்களில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்தநிலையில், நேற்று சொக்கம்பட்டி கிராமம் அம்பேத்கர் நகரைச் […]
அரசுக் கல்லூரியில் படித்து வந்த காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயிருக்கும் ராமநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் தான் பாஸ்குமார்.. வயது 20 ஆகிறது.. அதேபோல கள்ளக்குறிச்சி மாவட்டம் செம்பாகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கவிதா.. இவருக்கு வயது 19 ஆகிறது. இவர்கள் இருவரும் ஆத்தூர் அருகே இருக்கும் அறிஞர் அண்ணா அரசுக் கல்லூரியில் இளங்கலை 3ஆம் ஆண்டு பயின்று வந்தனர். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக […]
கருமந்துறையில் 10 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்ததாக மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகேயுள்ள கருமந்துறையில் உமா கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை ஓன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மருத்துவராக வெள்ளிமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய மதியழகன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனை தனக்கு சாதகமாக […]
சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 62,778 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 1,510 ஆக உயர்ந்துள்ளது.. அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,247 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 […]
சேலம் தலைவாசலில் தமிழக முதல்வர் எட்டப்பாடி பழனிசாமி பேசும் போது, சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் செல்போன் கடை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் இருவர் மீது வழக்கு போட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்துள்ளனர். இது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை கிளைக்கு விசாரணைக்கு […]
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி இவர் ஆவார். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.289% ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 645 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், திருவள்ளூரில் 44 பேரும், காஞ்சிபுரத்தில் 14, விழுப்புரத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கோவையில் ஒருவர், கடலூரில் 5, திண்டுக்கல்லில் […]
பனமரத்துப்பட்டி அருகே சாலையில் கிடந்த எஃப்.எம் வெடித்து சிதறியதில் விவசாயி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க விவசாயி மணி என்பவர் தன்னுடைய வீட்டின் அருகே நேற்று முன்தினம் (ஜூன் 16) கிடந்த எஃப்.எம் ரேடியோ ஒன்றை வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். இந்தநிலையில், நேற்று (ஜூன் 17) நண்பகல் பாட்டு கேட்பதற்காக எஃப்.எம் ரேடியோவை ஆன் செய்துள்ளார் மணி.. அப்போது, […]
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவர்களை மருத்துவக்குழுவினர் வழியனுப்பி வைத்தனர். சேலம் மாவட்டம் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருபவர்கள் குணமடைந்து தினமும் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இன்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 பேரில் 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக தற்போது 39 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று […]
கொரோனவால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 86 பேர் குணமடைந்ததால் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுபவர்கள் அனைவரும் மஹாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் சேலம் வந்தவர்கள் ஆவர். இந்த நிலையில், சேலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 69 ஆக குறைந்துள்ளது. நேற்று வரை சேலத்தில் கொரோனவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்திருந்தது. அதில் 68 பேர் குணமடைந்த நிலையில் 146 பேர் […]
சென்னையில் இருந்து சேலத்துக்கு விமான சேவை 27ம் தேதி முதல் துவங்க உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 25ம் தேதி முதல் நிறுத்தப்பட்ட விமான சேவை 27ல் மீண்டும் துவங்குகிறது. சென்னையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் சேலத்தில் 8.25க்கு தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் காலை 8.55 மணிக்கு சேலத்தில் இருந்து விமானம் சென்னைக்கு புறப்படுகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு காரணமாக ரயில், விமானம், பேருந்து சேவைகள் […]
சேலம் மாநகராட்சியில் கடந்த 21 நாளாக கொரோனா தொற்று இல்லாததால் பச்சை மண்டலமாக மாறுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 9,227 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் தினமும் கணிசமான அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டும் வருகின்றனர். தமிழகத்தில் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,176ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 23.58% பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை சிவகங்கை, ஈரோடு, திருப்பூர் ஆகிய […]
சேலத்தில் இன்று மதியம் 1 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் வரும் சனி, ஞாயிறு நாட்களில் கடைகளை திறக்க அனுமதி இல்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல அத்தியாவசிய பொருட்கள் விற்கும் மளிகை கடைகள், சந்தைகள் என அனைத்தையும் முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், நேற்று […]
சேலத்திலுள்ள 8,600 வெளிமாநில தொழிலாளர்களுக்கும் கொரோனோ நிவாரண உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸ் நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இதனால் ஏழை எளிய மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள வட மாநிலங்களைச் […]
குடியுரிமை மசோதா வழக்கில் போராட்டங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்பதற்கு விதிகள் உள்ளதா? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல இடங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலத்திலும் இந்த மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டை பகுதியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு […]
சேலம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. சேலம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வந்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் கார்த்தி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து பேருந்தில் உள்ள அனைத்து பயணிகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பேருந்தினுள் அமர்ந்திருந்த 50 பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்தில் இருந்து ஜன்னல் வழியாக […]