பொள்ளாச்சியை போல சேலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் பெண் ஒருவர் கொடுத்துள்ள மனுவில் மோகன்ராஜ் என்ற ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து மீண்டும் தொந்தரவு செய்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறை சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை பிடித்து விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல் வெளியே வந்தது. சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்தவர் மோகன்ராஜ். கா.கா. பாளையத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்கத்தின் தலைவராக உள்ளார். […]
Tag: Salem
சேலம் மாவட்டத்தின் இரயில்வே தண்டவாளத்தின் கொக்கிகளை அகற்றியது ஊழியர்கள் என்று இரயில்வே ஐ.ஜி வனிதா கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக இருக்குமோ என்று விசாரணை நடைபெற்று நடைபெற்றது. மேலும் 40 கொக்கிகளை இல்லாத போது இரயில் வந்தால் கண்டிப்பாக இரயில் கவிழும் என்று […]
சேலத்தில் இரயில் தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் இரயில் தண்டவாளத்தில் கான்க்ரீட்_டுடன் இணைக்கும் இணைப்பு கொக்கிகள் அகற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்ட அடிப்படையில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . மர்மமான முறையில் அகற்றப்பட்டது குறித்த விசாரணையை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து 200 மீட்டர் தொலைவில் அங்கங்கே என்று 40 இடங்களில் இந்த கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளதால் இது இரயிலை கவிழ்க்க சதியாக […]
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார்முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியோடு அமைய வேண்டுமென்று வாழ்த்துக்கள். எதற்காக வெளிநாட்டிற்கு செல்கின்றார். முதலீடா திரட்டுவதற்காக இல்லை அவர்களின் முதலீட்டை பெருக்குவதற்காகவா?சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசு முனைப்போடு செயல்படுகின்றது. அதை தடுத்து நிறுத்திட வேண்டும் என்று சட்டமன்றத்தில் முதன்முதலாக திமுக சார்பில் நாங்கள் தானே குரல் […]
சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வேலூர் தொகுதி வெற்றி குறித்து முக. ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து திமுக மு.க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார். அப்போது வேலூர் வெற்றியை என்ன சொல்லுகின்றார்கள். லட்சக்கணக்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேலூர் தேர்தலில் ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது இது வெற்றி அல்ல என்று விமர்சிக்கின்றார்கள் என்று கூறிய ஸ்டாலின் என்னிடம் பல்வேறு புள்ளி விவரங்கள் […]
சேலத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் திமுக வெற்றியை அதிமுகவால் ஏற்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார். சேலம் மாவட்டடம் தாரமங்கலத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு க ஸ்டாலின் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் , 8 ஆண்டுகளாக நீங்கள் தானே ஆட்சி செய்யுறீங்க. மாவட்டத்தை பிரிக்கிற தவிர வேற என்ன பண்ணுணிங்க . மத்தியில் இருக்கின்றவர்கள் மாநிலத்தைப் பிரிக்கிறாங்க. இங்க இருக்கின்றவங்க மாவட்டத்தை பிரிக்கின்றாங்க. மாவட்டத்தை பிரிப்பதால் மக்களுக்கு என்ன பலன் கிடைக்கிறது. வேலூரில் வெற்றி பெற்றோம். அதிமுக […]
முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் நேரடியாக புகார்களை பெற்று அதை கணினியில் பதியப்பட்டு விரைவில் தீர்வு எட்டப்படும் முதல்வரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சேலம் மாவட்டத்தில் உள்ள பெரிய சோரகை பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த முதல்வர் அங்குள்ள பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் மீது 1 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இதனால் யாரும் அச்சப்பட வேண்டாம். நடக்குமா நடக்காதா […]
மக்களின் குறைகளை நகரங்கள் மற்றும் கிராமங்கள் தோறும் நிவர்த்தி செய்யும் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் தொடங்கி வைக்கிறார். சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் அனைத்து நகரங்களிலும் , கிராமங்களிலும் விளம்பரம் செய்யப்பட்ட பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி குறிப்பிட்ட நாளில் வருவாய்த்துறை , ஊரக வளர்ச்சித்துறை , நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பிற துறைகளைச் சேர்ந்த குழுவினர் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் […]
பாலியல் வழக்குகளை விசாரிக்க தமிழகத்தில் விரைவில் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் நீதிமன்ற கட்டடம் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் , தமிழகத்தில்1,149 நீதிமன்றங்கள் உள்ளது.சென்னையில் 126 நீதிமன்றங்களும் பிற மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்குகின்றன. இதற்கான கட்டடங்கள் பராமரித்தல், குடியிருப்பு கட்டடம் போன்ற நீதித்துறையின் மேம்பாட்டு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 […]
நாமக்கல் மாவட்ட போலீசார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிடம் இருந்து 33 சவரன் தங்கத்தை மீட்டு, சேலம் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் சின்னார் பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிக்கிய நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது பள்ளிபாளையம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ரத்தின குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த துணிப் பையில் 17 சவரன் நகை […]
நாளை ஆடி பெருக்கு திருவிழாவை முன்னிட்டு 2000 கன அடி நீர் திறக்க தமிழக அரசு முடிவுசெய்துள்ளது . ஆடிபெருக்கு திருவிழாவை முன்னிட்டு நாளை காலை 11.30 மணிக்குமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கன அடியில் இருந்து 2,000 கன அடி திறந்து விடப்படுவதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர்.திறந்து விடப்படும் தண்ணீர் ஈரோடு மற்றும் கரூர் வரை செல்வதற்கான சார்த்தியக்கூறுகள் இருக்கும் நிலையில் டெல்டா மாவட்டமான கடையமடை வரை செல்வதற்கு வாய்ப்புயில்லை. ஏனென்றால் குடிநீர் தேவைக்காக கரையோர மக்கள் அணையில் இருந்து […]
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,500 கன அடியாக அதிகரித்தி துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.திறந்து விடப்பட்ட நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39.13 அடியாக உள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 213 கன அடியில் இருந்து 1,500 கன அடியாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து ஆயிரம் கனஅடி வரை நீர் திறக்கப்படுகிறது. […]
வாழப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதியதில் பெண் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பெளவுல்ராஜ் இவர் தனது மனைவி ராதிகா மற்றும் குடும்பத்துடன் சேலத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு புதுச்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார்.இந்நிலையில் வாழப்பாடியை அடுத்த சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருக்கும்பொழுது திடிரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி மறு பாதைக்கு சென்று எதிரே வந்த லாரியில் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த ராதிகா, ராஜீ ஆகியோர் சம்பவ இடத்திலேயே […]
கள்ளநோட்டு ஆசை காட்டி பொதுமக்களிடம் மோசடி செய்தது வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகிலுள்ள தாண்டவராயபுரத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக பதிவெண்கள் அச்சிடப்படாமல் தாள் ஒட்டப்பட்ட இரு சொகுசு கார்கள் வந்துள்ளன. சந்தேகத்தின் அடிப்படையில் காரை வழிமறித்து பிடித்த போலீசார் அந்த சொகுசு கார்களை சோதனையிட்ட போது ஆறரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்தசொகுசு கார்களில் […]
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகம். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, விருதுநகர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பெய்யும் நேரத்தில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் சனிக்கிழமை […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக […]
தமிழகத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஏற்பட்ட பழுது காரணமாக வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலுடன் சேர்ந்து 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்று வருகிறது. இந்த வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்கள் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட நேர வரிசையில் நின்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இதனிடையே பல்வேறு இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு […]
சேலம் எடப்பாடி சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் வரிசையில் நின்று வாக்களித்தார். தமிழகத்திலுள்ள 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். நடிகர் அஜித், விஜய் , சூர்யா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் தங்களது ஜனநாயக கடமையைாற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெற்ற சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டு சரிசெய்யப்பட்டன. இந்நிலையில் […]
பெரிய தேசிய தலைவர் சொல்லிட்டாரு , அமமுக_வை கட்சியாக நினைக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி சேலத்தில் விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுமென இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இதையடுத்து வட்பாளரை ஆதரித்து தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் தங்களின் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சேலம் பாராளுமன்ற […]